அத்தியாயம் 6
இரவு 11 மணி..
கடும் காய்ச்சலால் நடுங்கி கொண்டிருந்தாள் மித்ரா..
டாக்டர் சொன்னது போலவே அவ்வப்போது தண்ணீரில் நனைத்து ஈர துணியை அவள் நெற்றியில் வைத்து ஒற்றி எடுத்தான் தீரன்.
நேரமாக ஆக ஆக சற்று உடல் சூடு மட்டு பட்டது..
எப்பேர்பட்ட பிசினஸ்மேன் நான்.. இதுவரைக்கும் யாருக்கும் எந்தவித பணிவிடையும் செஞ்சது கிடையாது என்னை பெற்ற தாய்க்கு கூட நான் இப்படி செஞ்சது கிடையாது.. நேத்து வந்த எவளோ ஒருத்திக்கு இதை எல்லாம் செய்யணும் என்று எனக்கு தலை எழுத்து.. எல்லாம் அம்மாவுக்காக தான் பொறுத்துக்க வேண்டியதா இருக்கு அவங்களை பொருத்தவரைக்கும் நாங்க ரெண்டு பேரும் காதல் தம்பதிகள்.. அப்போ அது போல நடிச்சு தானே ஆகணும்.. அவங்க கிட்ட போய் என்னால செய்ய முடியாது எனக்கு இவளை பிடிக்காது நீங்களே பார்த்துக்கங்க அப்படின்னு சொல்ல முடியாதே. அதனால செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கேன் என்ன பண்றது.. என்று மனதிற்குள் முனகி கொண்டே அவன் பணிவிடைகள் செய்தான் அவளுக்கு.
அறையில் ஒளிரும் இரவு மின்விளக்கு வெளிச்சத்தில் மித்ராவின் தேகம் பொன்மேனியாக ஜொலித்தது..
ஈரத்துணியை மணிக்கு ஒரு முறை பார்த்து பார்த்து ஒற்றி எடுத்த காரணத்தினால் உடல் சூடு மட்டுப்பட்டு இப்பொழுது லேசாக வியர்வை சுரக்க தொடங்கி இருந்தது அவள் தேகத்தில்.
ஆங்காங்கே சிதறி கிடக்கும் வேர்வை துளிகள் வைர துளிகளாக அவள் சந்தன நிற இடையில் மின்னி கொண்டு அவனைப் பார்த்து கண் சிமிட்டியது..!!
அவளுக்கு உடல் நலம் சரியில்லை இப்பொழுது.. பிடிக்கிறதோ இல்லையோ அவளுக்கு பணிவிடை செய்யும் நிலைமையில் இருக்கிறோம் அதனால் கடமைக்கு செய்து தொலைப்போம் என்ற எண்ணத்தில் தான் அவன் செய்து கொண்டிருந்தான்..
இதற்கிடையில் அவனுக்குள் இருந்த அந்தப் பெண் பித்தன் காணாமல் போயிருக்க.. இப்போது திடீரென்று கண் விழித்துக் கொண்டான் அந்த அரக்கன்..!!
வேர்வை குளியல் போட்டிருந்த அவளின் இடையும் வயிற்று பகுதியையும் பார்க்கையில், அவனுக்கு லேசாக உதடுகள் துடித்து, கை விரல்கள் நடுங்க தொடங்கியது..!!
உள்ளுக்குள் இருந்த அரக்கன் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர தொடங்கினான்..
கண் மூடி படுத்திருந்த நிலையிலும் கோவில் சிலை போன்ற அவளின் வளைவு நெளிவு அவனை சுண்டி இழுத்தது…!!
காற்றாடியின் உபயத்தால் சேலை மாராப்பு விலகி விட இப்பொழுது அவளின் அழகு கோபுரங்களும் , வழவழப்பான வயிறும் அவன் கண்களுக்கு விருந்தாகின..❤️❤️
அருகில் அமர்ந்து துணியால் அவளின் மேனியை துடைத்து விட்டு கொண்டிருந்தவன் கைகள் தானாக இப்போது அவளின் இடை நோக்கி நகர்ந்தது..…
மெதுவாக தொட்டு பார்க்க.. பின் அழுத்தம் கூடியது விரல்களில்….!!
மெது மெதுவாக அவளின் இடையை வருடி கொண்டிருந்த அவன் கைகள் அதன் பட்டு சருமத்தால் ஈர்க்கப்பட்டு விலக மனமில்லாமல் அதிலேயே ஐக்கியமானது..
நேரமாக ஆக அவனின் ஸ்பரிசம் அழுத்தமாக அவள் இடையை தீண்டியது.. பிரம்மனின் கஞ்சத்தனத்தை அவளின் இடையில் கண்டான்.. ஒட்டியிருந்த வயிறும் வளைந்து நெளிந்து சென்ற மேடு பள்ளங்கள் அவனை வா வா என்று அழைத்தது..!!
ஒட்டிய வயிற்றில் அவன் விரல்கள் தாளம் போட்டு கொண்டே மெல்ல ஊர்ந்து மேலே பயணப்பட்டது..
காட்ட வேண்டிய இடத்தில் கஞ்சத்தனத்தையும்.. அள்ளி கொடுக்க வேண்டிய ஸ்தலத்தில் வள்ளலாகியும் போனான் பிரம்மன்..!!
உயர்ந்து நின்ற கோபுரங்களை தீண்டிய தீரனின் விரல்கள் விரக தாபத்தால் தவித்து போக.. வன்மையாக தீண்ட தொடங்கியது..!!
அதன் மென்மை அவனை மெய் சிலிர்க்க செய்தது..!!
இதுதான்… இதுதான்.. இதுதான் அந்த உணர்வு…!!
தாங்க முடியாத உணர்ச்சி குவியலில் சிக்கி தவித்து கொண்டிருந்தது அந்த அரக்கனின் ஹார்மோன்கள்..🔥🔥
எந்த பெண்ணிடமும் கிடைக்காத உணர்வு, எதிர்ப்பார்ப்பு ஈர்ப்பு, தீராத ஆசை, மோகம் இப்படி என்ன வேண்டுமானாலும் சொல்லி கொண்டே போகலாம்..
அது அத்தனையையும் அவள் ஒருவளிடம் மட்டுமே கண்டுகொண்டான் அந்த அடங்காத அரக்கன் !!
உடனடியாக அவளை அடைந்து விட துடித்தது அவனின் ஆண்மை…
மெல்ல எழுந்து அவள் மீது படர தொடங்கினான்..
அவளின் பால் வண்ண மேனியை போர்த்தியிருந்த பாலாடையை துகிலுரிக்க ஆரம்பித்தான்..
இது எதையும் அறியாமல் கண்கள் மூடி படுத்திருக்கும் தன் மனைவியை ஒரு பார்வை பார்த்து விட்டு மேலும் முன்னேறினான் அவன்..
“டேய் அவளுக்கு உடம்பு சரியில்ல.. என்ன பண்ணிட்டு இருக்க?? இந்த சமயத்தில் கூட அவளை ருசிக்க நினைக்கிற ?? இது சரியா?? அவளை விடு.. பாவம் இல்லையா..?? கண்களை கூட திறக்க முடியாதளவு உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருக்கா.. அவளை போய் இப்படி பண்ண எப்படி டா மனசு வருது உனக்கு..?? தீராத ஆசைகள் இருக்க தான் செய்யும்.. அதுக்காக இப்படியா நேரங்கெட்ட நேரத்தில் அவளை சூறையாட நினைப்ப?? விவஸ்தை கெட்டவனே..”, என்று அவன் மனசாட்சி வசை பாடியது அவனை பார்த்து..!!
” எல்லா மண்ணும் தெரியுது.. ஆனா இவள பாக்கும்போது என்னால் என்னுடைய உணர்ச்சிகளை கண்ட்ரோல் பண்ண முடியலையே.. இப்ப கூட என்னுடைய கைவிரல்கள் தானா அவளுடைய இடையை நோக்கி தான் போகுது.. கிட்ட போக கூடாது அவளுக்கு உடம்பு சரியில்லை என்று என் மூளைக்கு புரியுது.. ஆனா என் மனசு கேட்க மாட்டேங்குது அவளைத்தான் தேடி போகுது.. நான் என்ன பண்ணட்டும்?? என்னவோ தெரியல எந்த பொண்ணு கிட்டயும் கிடைக்காத ஒரு சந்தோஷம் திருப்தி இவ கிட்ட கிடைக்கும்னு என்னுடைய மனசு சொல்லிக்கிட்டே இருக்கு அதுக்கு தகுந்தார் போல என்னுடைய மனசும் இவ பின்னாடியே குட்டி போட்ட பூனை போல சுத்தி சுத்தி வருது.. நினைச்சதை அடைஞ்சிட்டியா அப்படின்னு கேள்வி கேட்டா நிச்சயமா எனக்கு பதில் தெரியாது.. ஆனால் இவள் வேணும்.. எப்பவும் எனக்கு வேணும்.. அது மட்டும் தான் என் மனசுல தோணுது.. உடம்பு சரியில்லாமல் படுத்து இருக்கா கண்ணை கூட திறக்க முடியவில்லை என்று தெரியுது ஆனா இவள் படுத்திருக்கும் நிலையும் இதோ பார்க்க இப்படி தங்க சிலை போல இருக்கிறாளே.. இதையெல்லாம் பார்த்தால் என்னால் எப்படி சும்மா இருக்க முடியும்?? நானும் மனுஷன் தானே ??என்னுடைய உணர்ச்சிகளை என்னால் கட்டுப்படுத்த முடியல அதனால தான் கிட்ட வந்துட்டேன் இதுக்கு மேல என்னால தாமதிக்க முடியாது..”, என்று தனக்கு தானே தன்னிலை விளக்கம் போல மனதிற்குள் கூறிக்கொண்டு.. தான் செய்வது சரிதான் என்று நியாயப்படுத்திக் கொண்டான்..
அவள் மீது படர்ந்தவன் மெல்ல மெல்ல அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்து முத்தமிட்டான்..
கன்னம் நெற்றி இதழ் மூக்கு என்று ஒரு இடம் விடாமல் அழுத்தமாக முத்தமிட்டு கொண்டே வந்தவன் அவள் கண் விழிக்கிறாளா என்று அவ்வப்போது பார்த்துக் கொண்டே இருந்தான் ஆனால் அவள் கண்களை திறக்கவே இல்லை..
அவளுக்கு நோகாமல் அதே சமயம் தானும் சந்தோஷமாக இருக்க நினைத்தான் அந்த பாதகன்..!!
“டேய் இது தப்புடா.. அவளுக்கு உடம்பு சரியில்லை இன்னும் கண்ணை கூட திறக்கல நீ இத்தனை வேலைகள் பார்க்கிற இப்ப வரைக்கும் அவள் கண்ணை திறந்தாளா பார்த்தியா?? அப்ப எந்த அளவுக்கு அவ உடம்பு முடியாம இருப்பா.. இப்ப கூட உனக்கு புத்தி இல்லையா?? அந்த அளவுக்கு உனக்கு இப்ப ரொமான்ஸ் கேக்குதா??”, என்று அவனுடைய மனசாட்சி மீண்டும் கேள்வி எழுப்பியது முத்தமிட்டு கொண்டிருக்கும் பொழுது..
எந்த நியாயமான கேள்விகளுக்கும் இப்பொழுது சூடு சொரணையோடு நேர்மையாக பதிலளிக்கும் நிலையில் அவன் இல்லை..
கட்டுப்பாடுகள் இல்லாமல் கட்டவிழ்த்து கொண்டு ஓடும் கட்டிளங்காளை போல தறிக்கெட்டு ஓடியது அவன் இதழ்கள் அவள் மேனியிங்கும்..
இதழ்களால் முத்திரையிட்டுக் கொண்டே வந்தவன் கடைசியில் அவனுடைய கரங்களால் மொத்தமாக அவளை ஆட்கொள்ள முயன்றான்.
அழுத்தமான அணைப்புகளும் வருடல்களும் அவளின் இடையையும் கனகத்தையும் துவம்சம் செய்தது..
காய்ச்சல் இப்பொழுதுதான் சற்று குறைந்திருந்த காரணத்தினால் அவளின் மேனியில் ஆங்காங்கே திரண்டு வந்து கொண்டிருந்த வேர்வை முத்துக்கள்.. இப்பொழுது இவனுடைய மூர்க்கத்தனமான ஆலிங்கனத்தால் மேலும் அருவி போல கொட்ட தொடங்கியது ..!!
அவனின் குறுகுறுக்கும் மீசையும் பியர்டும் அவள் கழுத்தையும் பூ பந்துகளையும் குத்தி கிழித்தது..!!
எல்லை தாண்டி சென்ற அவனுடைய உணர்ச்சிகள் அனைத்தும், தாபத்தோடு வெளிப்படும் பெருமூச்சில் தென்பட்டது..!!
மூர்க்கத்தனமான இந்த அணுகுமுறையால் வேதனையோடு மெல்ல கண்களை திறந்தாள் அகமித்ரா..
தன் கழுத்தின் கீழே புதையலை தேடிக்கொண்டிருந்த தன் கணவனை வேதனையோடு பார்த்துக் கொண்டிருந்தாள் கண்ணீர் வழிய..
லேசான விசும்பல் சத்தம் அவனுடைய விரகதாபத்தின் இடையே கேட்கவும், மெல்ல தலை நிமிர்த்தி பார்த்தான்.
திறந்திருந்த கண்களின் வழியே அமைதியாக வெளியேறிக் கொண்டிருந்த அந்த கண்ணீரையும் சொல்லொண்ணா உணர்வுகளை சுமந்து கொண்டிருந்த அந்த விழிகளையும் அவனால் எதிர் கொள்ளவே முடியவில்லை..
உணர்ச்சிகளற்ற அவளுடைய பார்வை அவனை ஏதோ பண்ணியது..
வித்தியாசமான உணர்வுகளை அவனுக்குள் ஏற்படுத்தியது..!!
எந்த வித தடையுமின்றி ஆவேசமாக அவளுடைய உடலில் அலைந்து கொண்டிருந்த அவனுடைய கரங்கள் இப்பொழுது லேசாக ஆட்டம் கண்டது..!!
மோகத்தின் உச்சத்தில் அலைந்து கொண்டிருந்த அவனுடைய விழிகள் இப்பொழுது லேசாக தடுமாற தொடங்கியது..
காரணம் என்னவென்று அவனுக்கு புரியவில்லை..
ஒரு வேளை அவள், ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டு சண்டை போட்டிருந்தால் கூட அவனுக்கு எந்த வித உணர்வும் ஏற்பட்டிருக்காது அல்லது ஆர்ப்பாட்டம் செய்திருந்தால் கூட அடச்சீ போடி என்று சென்றிருப்பானோ என்னவோ..
ஆனால் அவள் எதையுமே கூறாமல் அமைதியாக கண்ணீர் வடித்த வண்ணம் உணர்ச்சிகள் இல்லாத விழிகளோடு அவனை ஏறிட்டுப் பார்க்கையில் அவனுக்கு உடலில் இருந்து உயிரை உருவி எடுத்தது போலானது..
மாமிச பிண்டத்தை தின்பவன் போல என்னை அழிக்கிறாயே இந்த நிலையிலும்.. உனக்கே இது நியாயமா ?? என்பது போல ஆயிரம் கேள்விகளை சுமந்து கொண்டு அமைதியாக நின்றது அவளுடைய விழிகள்!!
அதனை நேருக்கு நேராக சந்திக்க முடியாமல் தவித்து போனவன் மெதுவாக அவள் மீதிருந்து எழுந்தான்..
அவளை விட்டு விலகி சென்றவன்..
தன் நெற்றியில் கையை வைத்துக்கொண்டு கண்களை இறுக மூடி ” ஓ மை காட் ஷிட்..!!” என்று கூறி தலையில் அடித்துக் கொண்டான்..
நம்மைப் பற்றி என்ன நினைத்தாளோ?? சரியான காமுகன் என்று நினைத்து இருப்பாளோ என்றெல்லாம் அவனுடைய மனதில் எண்ணம் தோன்றியது..
ஆமா.. இத்தனை செஞ்சதுக்கு அப்புறமும் அவள் உன்னை காமுகன் என்று நினைக்காமல் இருந்தால் தான் ஆச்சரியமே.. என்றது அவனுடைய மனசாட்சி..!!
எந்த விஷயத்திலும் இதுவரை எதற்காகவும் தடுமாறாத தீரன் முதல் முறையாக அவள் முன்பு தடுமாற்றத்தோடு நின்றிருந்தான்…!!
– தொடரும்..
