போட்டி கதைகள்
உன் சுவாசத்தில் உயிர் வாழ்கிறேன் நானே..!
நம் கதையின் நாயகன் தன்னை கடத்தியவர்களிடமிருந்து தப்பித்து வந்த நாயகியை காக்க எண்ணி, தன் வீட்டியிலே பெண்ணவளுக்கு அடைக்கலம் கொடுக்க, நம் நாயகி யார் எதற்கு கடத்துக்கிறார்கள் அவர்களிடமிருந்து தப்பித்து எவ்வாறு நம் நாயகனின் கண்ணில் சிக்கினால், இவளை காக்க நாயகன்…
விதியின் மீதியும் நீயடி
விதியின் மீதியும் நீயடி உணர்ச்சி குழப்பங்களில் சிக்கி காதலை தேடும் ஒருவன் வேறு சில காரணங்களால் தன் காதலை இழக்கிறான்.. மனதளவில் தளர்ந்த நிலையில் தைரியமான, நேர்மையான ஒரு தோழியை கண்டுபிடிக்கிறான்.. நகைச்சுவை, வாக்குவாதம், நட்பு என தொடங்கிய இவர்களது உறவின்…
தோள் சாயும் காரிகையே
எல்லையில்லா வானின் கீழ் இத்துனை ஜீவராசிகள் இருந்தும், தனக்கென ஓர் உறவுமற்று, காம்பின்றி மலர்ந்த ரோஜாவாய் முளைத்த காரிகை அவள்! பட்டாம்பூச்சியாய் சுற்றி திரிபவளை காதல் எனும் மாயையில் சிக்க வைத்து சிதைக்கிறான் அவன்! தன்னவளை சுக்கு நூறாக உடைத்தெறிந்த பின்…
தோளில் சாயும் நேரம்
நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல்…
மழையில் தோன்றிய வானவில் நீ
ஆகாஷ் ஒரு புகழ் பெற்ற ஓவியன். பல வண்ணங்களோடு விளையாடிய அவனது வாழ்வில், ஒரு விபத்து பார்வையைப் பறித்து இருளை அவனுக்கு பரிசளிக்கிறது. இப்பொழுது உலகம் அவனுக்கு வெறும் கருப்பு நிறமாக மாறுகிறது. ஒரு காலத்தில் மழையையும், அதன் பின் வரும்…
காதல் சொல்லவே என் மன்னவா...
தங்க வைர நகைகள் விற்பனையாளர் உலகின், பெரும் சாம்ராஜ்யத்தின் முடி சூடா மன்னன் நம் நாயகன் தொழிலதிபன் சூர்யவர்மன். நாற்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் அவனுக்கு திருமணம் நிகழாததது அவன் சுய விருப்பத்தின் பேரில். அதே விருப்பம் தங்கள் சாம்ராஜ்யத்தின் பெயரை காக்க…
ஜீவன் உன்னைத் தேடுதே
தன்மேல் உயிர் காதல் கொண்ட பாவையவளின் உடலை மட்டும் காதலித்து தன் தேவை நிறைவேறியதும் சொல்லாமல் கொள்ளாமல் அவளை விட்டு நீங்கிட, ஆடவன் தன்னிடம் கூறிய காதல் உண்மையென நம்பி நித்தமும் அவன் வருகைக்காக காத்திருந்த பாவையுடன் சரசமாடியதை முற்றுமுழுதுமாய் மறந்து…
மயங்கினேன் மாயவிழியில்
பல கனவுகளுடன் கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் யாருக்கும் அடிபணியாத நாயகி. கல்லூரியின் கனவு கண்ணனாக கர்வமிக்க இருக்கும் நாயகன் மங்கையவள் மாயவிழிகளில் மயக்கம் கொண்டு அவள் பாதங்களில் சரன் அடைவானா ? இல்லை அவளை அவனிடம் மயங்க செய்வானா? தெரிந்து கொள்ள…
முத்தத்தில் உதிர்வது கண்ணீர்
சித்தார்த் (சித்) மைதிலி (மைலி) இருவரும் நீண்ட நாள் காதலித்துக் கொண்டிருந்த ஜோடிகள். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருவரும் யாரிடமும் சொல்லாமல் திடீர் திருமணம் செய்து கொள்ள, அதே நேரத்தில் சித்தார்த்தின் பாஸ் வீணாவும் சித்தார்த்தை விரும்ப, இவர்கள் மூவரில் யாருடைய…
அனலில் பூத்த மாய நிலவு
மாயம், மந்திரத்தின் மீது நம்பிக்கையற்ற மல்டி பர்சினாலிட்டி டிசோடரை பற்றி ஆராய்ச்சி செய்துவரும் இளம் பெண் வைத்தியர். புரியாத புதிராகவும், காதல் மேல் துளி அளவும் நம்பிக்கையற்ற உலகின் மிகவும் பிரபலமான ஐடல் (idol). தான் விரும்பும் ஐடலை வாழ்நாளில் ஒருபோதும்…
எச்சம்
ஒரு பிறப்பு. அது நிகழக்கூடாத ஒன்று. ஒரு கோளாறு, தெய்வீக கணக்கீட்டில் ஏற்பட்ட சிறிய பிழை. அந்தப் பிழையின் எச்சமாக ஒரு பெண் இந்த உலகில் வாழ்கிறாள். அவளின் இருப்பு உலகை மாற்றுகிறதா, அல்லது உலகமே அவளை மாற்றப் போகிறதா என்பதை…
அந்திமாலை வண்ணங்களே
ஆன்மீகத்தை நம்பும் நாயகிக்கும், நாத்திகத்தைப் பின்பற்றும் நாயகனுக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. அழகோவியமாய் துவங்கும் அவர்கள் வாழ்வில், அவர்களது முரண்பாடான கருத்துக்களால் இன்னல்கள் வந்ததா? வந்த இன்னல்களை அவர்கள் எப்படி கடந்தனர்? அந்த இன்னல்களைத் தான்டி, அவர்கள் வாழ்வில் காதல் மலர்…
முரடா உன்னை ரசித்தேன்
நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய…
நின் பார்வையில் நிறைவேனடி...
பெண்ணவளின் விழி வீச்சில் தன் வாழ்வை நிறைத்திட துடிக்கும் ஆடவன்.. அவனுக்காகவே, அவன் வாழ்வை விட்டு விலகி சென்றவளின் விழிகள் மீண்டுமொருமுறை ஆடவனை அவள் வாழ்வில் நிறைத்திடுமா இல்லை நீங்கி செல்லுமா..
ஹேய் காதல்காரி!
காதல் ஒருவனை ஆக்கவும் செய்யும்.. அழிக்கவும் செய்யும்.. யாரை வெல்ல வைக்கும்.? யாரை தோற்க வைக்கும்.? என்பதை கதையில் காண்போம்.
அவள் முதல் அவள் வரை
அந்த மரத்தின் வயது நானூறு, அந்தக் கட்டிடத்தின் வயது இருநூறு, அந்த மனிதரின் வயது நூற்றியொன்று என்பதைப் போலக் காதலின் வயதை எண்ணிக்கையில் சொல்ல என்னால் இயலாது. காலங்கள் உருண்டோடினாலும் மலர்ந்த காதல் அதே நிலையில்தான் இருக்கும். சக்ரவர்த்திக்கு இப்போது அறுபத்தியிரண்டு…
சேட்டன் வந்தல்லே
ஒரு இளம் பெண், கேரளா பையனை திருமணமாகக் கொள்ள விரும்புகிறார். அவள் ஒவ்வொரு நாளும் அதைப் பற்றி கற்பனை செய்கிறாள், கடைசியில் ஒரு கேரளா பையனை சந்தித்து, தன் கனவுகளை வாழ்க்கையாக்குவது பற்றி கற்பனை செய்கிறாள். ஆனால் உண்மை மிகவும் வேறுபட்டதாக…
மன்னன் தந்த மாலை
விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும்…
என் அழகிய அசுரனே ஆருயிர் காதலனே
தாலி கட்டிய மறு நிமிடம் யாரும் எதிர்பார்க்காத செயலை செய்திருந்தான். ருத்ர தேவ் தாலி கட்டியவுடன் சடாரென்று எழுந்து நின்றவனை குழப்பத்துடன் ஆதிரா நோக்க அவன் எதையும் கருத்தில் கொள்ளாமல் தன் மாமனாரான ராம் கிருஷ்ணன் கையில் விலங்கை மாட்ட யாதோ…
மயிலிறகுமேனியாள்
பள்ளி நட்பு கல்லூரியில் காதலாக மாறி பணியிடத்தில் கல்யாணமாகத் தடுமாறுவதேன்? அதற்கு விடை சொல்கிறாள் இந்த மயிலிறகுமேனியாள்.
ஏகா காதலன்
அழகிய கூட்டுக்குடும்பத்தில் வாழும் அதழினி ஆகாஷ் என்பவனை ஒரு தலையாக காதலிக்கிறாள்.. தன் காதலுக்கு தடையாக தன் குடும்பமே நிற்கிறது.. அவளையே உயிரென நினைத்து வாழ்கிறான் விநுபவன்.. அவளின் அத்தை மகன்.. அவனை திருமணம் செய்துக் கொள்ள குடும்பமே கட்டாயப்படுத்துகிறது.. தான்…
இதயத்தின் மொழி
தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின்…
கள்ளூற பார்க்கும் பார்வை உள்ளூர பாயுமே
பார்வை இழந்து ஆடவனுக்கு பார்வையாக மாறும் பாவையவள்... கடமைக்கென்று ஆரம்பிக்கப்பட்ட உறவு காதலாக மலர்கிறது... தன் கை சேரா காதலை எண்ணி பிரிந்து குற்றவுணர்வோடு  செல்லும் நாயகி, சமூக கட்டமைப்புகளை உடைத்து அவளை கண்டுபிடித்து  கை சேர துடிக்கும் நாயகன்.... காதல்…
காலங்கள் தாண்டிய தேடல்
யுகங்கள் பல அவன் காத்திருந்தான்… அவள் வரவுக்காக. தனிமையைத் துணையாகக் கொண்டு அவளது நினைவலைகளோடு மட்டுமே வாழ்ந்தான். அவனது காத்திருப்பின் முன் யுகங்களே தலைவணங்கி மௌனமாய் கரைந்து போனது. அவள்… உயிர் இருந்தும் உயிரற்றவளாய் தன் உயிரின் அர்த்தத்தைத் தேடி அலைந்தாள்.…
இதயம்
அத்தனை ஆழமான நேசம் அவனுடையது.அவன் காதல் மட்டுமே,என்றிருக்க அவள் மனதிலும் அவன் தான் வேரூன்றி இருப்பதை அவன் அறியவில்லை.அவன் காதல் புரிந்தும் அவள் ஒரு போதும் தன் காதலை தெரியப்படுத்தியதுமில்லை. அவள் விருப்பம் அறியாது அவன் ஒதுங்கி நிற்க,அவன் விருப்பம் தெரிந்த…
நீயின்றி
ரெண்டு தோழிகள் வெவ்வேறு எதிர்காலத்தை எதிர் நோக்கி இருக்க தெரியாமல் செய்த சிறு தவறு ஒன்று அவர்கள் வாழ்கையை புரட்டி போட, வாழ்கையில் இது வரை அறிந்திறாத சிக்கல்களும், பிரச்னைகளும் புதிதாக அவர்களை சூழ்ந்து கொள்ள, நட்பா அல்லது காதலா என்னும்…
நிழற்பாவை
எட்டாம் வகுப்பு… பென்சில் கோட்டுகளுக்கிடையில் விழுந்த ஒரு பார்வை. பெயர் தெரியாத உணர்ச்சி, காதல் தானோன்னு கேட்கத் துணியாத வயது. அது நிழல் மாதிரி வந்தது… தொட முடியாம, சொல்ல முடியாம, மனசுக்குள்ளே மட்டும் நடந்து போன ஒரு காதல். பன்னிரண்டாம்…
மாண்புமிகு காதலன்
ஒரு தலைக் காதலுடன் தொடங்கும் அவன் வாழ்க்கையில் சந்திக்கும் இன்னல்கள், சந்தோஷங்கள், அவன் சந்தேகிக்கும் மனிதர்கள், எல்லையில்லா காதல் நிகழ்வுகள், காதலின் வலிகள் ஒருபுறம். மறுபுறம் கடவுளாய் கருதும் காதலின் புனிதத்தையும், அதன் கண்ணியத்தையும் பாதுகாக்க போராடும் இளைஞனைப் பற்றியதே மாண்புமிகு…
உன் விழிகளில்
உலகில் உள்ள அனைத்தையும் காதலால் பார்ப்பவள் மித்ரா, ஆனால் அவளது தந்தை காதலை விசமாக பார்ப்பவர். பெண்களுக்கு சம உரிமை கொடுப்பவன் சூர்யா, தன்னவளை உயிராக கண்ணுக்குள் வைத்து அவளுக்காக எதையும் செய்ய முன்வருவான். காலத்தின் பக்கங்களால் எழுத பட்டு, இந்த…
நிஜமாகும் நினைவுகள்
நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம்
காதல் வந்திச்சோ! ஒரு காதல் வந்திச்சோ!
உலகையே காதல் என்னும் மந்திரம் கொண்டு மயக்கும் மன்மதன் (cupid) அவன். அவனையே கண்ணசைவில் மயக்கி இயங்க வைக்கவும் ஒருத்தி, அதுவும் மானிட பெண்ணொருத்தி... மன்மதன் அவனும் மயங்கலாகுமோ??? இல்லை அவளை மறக்கலாகுமோ???
திமிரழகின் தீஞ்சுவை நீயடி
அடங்காத திமிரின் முழு வடிவான அழகிய நாயகியையும் காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் அமைதியே உருவான நாயகனையும் விதி தன் சதியால் கல்லூரியில் சந்திக்க வைத்து தன் சதிராட்டத்தை தொடங்கி வைக்கும் ஒரு காதல் பயணம் இது. இருவரது வாழ்விலும் நடந்தது…
Akshara Yutham 2026
​"Go and win the Akshara Yutham 2026! My best wishes are with you."
தீராத காதல் தொல்லையோ
கல்லூரி காலத்தில் காதல் என்றே தெரியாமல் நண்பர்களின் வழிகாட்டுதல் படி திருமணம் செய்து கொண்ட தியானேஷ் சௌந்தரராஜன் – ஹர்ஷிகாவின் வாழ்வில் காதல் எந்த நொடி மலருகிறது அப்படி மலரும் காதலின் ஆயுள் எத்தனை தூரம் நீளுகிறது என்பதும் தீரா காதல்…
அன்பே அருகில் வரவா
பாசம் மற்றும் அன்புக்காக தான் காதலித்தவளை கரம் பிடிக்கும் நாயகன்...! நாயகனை தவிர்க்கும் நாயகி..! தான் காதலித்த அவளின் அருகாமை நாயகனுக்கு கிடைக்குமா...? இல்லை அது கிடைக்காமலேயே போய்விடுமா...?
ஆருயிர் நிழல் நீ
பாரம்பரியத்தின் பிடியில் வாழும் ஒரு கரடுமுரட்டு இதயம்... சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் துடிக்கும் ஒரு துணிச்சலான பெண்! எதிர்பாராத திருமண பந்தத்தில் இணைந்த இவர்களுக்குள், காதலை விட ஈகோவே அதிகம் பேசுகிறது. முரண்பட்ட கொள்கைகளால் மோதிக்கொள்ளும் இவ்விரு துருவங்களும், ஒருவரை ஒருவர்…
காதல் இல்லம்
‘பிரசன்னா முதியோர் இல்லம்’ ஆம் ! நீங்கள் பார்ப்பது ஒரு பைவ் ஸ்டார் முதியோர் இல்லம் தான் - ஆனால் பெயருக்குத் தான் இது ஒரு முதியோர் இல்லம். ஆனால் இதை ஒரு வகையில் ‘காதல் இல்லம்’ என்று கூட கூறலாம்.…
மன்மதனே உன் ரதி எங்கே?
படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது... அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்... அதிலே அவரின் வயது இளமை…
காதல் மேட்னஸ்
காதல்னாலே பைத்தியக்காரத்தனம் தான் இல்லையா? காதல்ல புரிதல் ரொம்ப முக்கியம்னு சொல்லுவாங்க… அப்படிப்பட்ட காதல்ல இரண்டு பக்கமுமே ஈகோ பொஸஸிவ்னஸ் கோபம்னு எல்லாமே அதிகமா இருந்தா சண்டை ரொம்ப அதிகமா இருக்கும்… அப்படிப்பட்ட டாம் அண்ட் ஜெர்ரியோட காதல் கதை தான்…
தீண்டாமலே சுடும் தணல் நீயே!
காதலுக்கும் வஞ்சத்துக்கும் நடுவில் தீச்சுடராய் வீற்றிருக்கும் நாயகன் அக்னிவேந்தன். துரோகத்துக்கும் சுயநலத்திற்கும் நடுவில் நின்று தன்னலனை நோக்கி நகர முற்படும் நாயகியாய் அவள். அவளது துரோகத்தால் காதலை மறந்து வஞ்சத்தை கையில் எடுக்கும் நாயகனின் கோபம் தான் என்ன? கோபம் தணிந்து…
சர்வம் காதல் மையம்
புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும்…
அழல்
மண் மனம் மாறாத ஒரு கிராமிய சூழலலில் கூட்டு குடும்பத்தை சுற்றி வர இருக்கும் கதை களம்.காதலின் நிறைய பரிமாணங்களை இக்கதையில் படித்துச் சுவைக்கலாம்.கதையின் நாயகி ஊர் போற்றும்,தெய்வ அம்சம் பொருந்தியவள்.நாயகன் காவல்துறை அதிகாரி. இன்னும் சொல்ல வேண்டுமானால் இந்த கதையில்…
முத்த மழை
கதையின் நாயகி மலர்விழி தன்  மாமன் கதிரவன் மீது சிறு வயதிலிருந்து உயிரையே வைத்திருக்கிறாள். இடையில் நடந்த ஊடலால் தன் மாமனுக்கு தன் அருமை தெரிய வேண்டும் என்பதற்காக மலர்விழி படிப்பதற்காக சென்னை சென்று விடுகிறாள். ஒரு வழியாக அவள் படிப்பும்…
கண்கள் பேசுதே நம் காதலை
"காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ…
தீரா பெருங்காதல் தீயே..!
ஒளியை இழந்த ஒருத்திக்கும், ஒலியையே வாழ்க்கையாகக் கொண்ட ஒருவனுக்கும் இடையிலான ஆழமான காதலை சொல்கிறது கதை. பார்வையற்றவளின் மொத்த உலகமாக மாறிப் போகிறது அவன் குரல். அவனுக்கு சகலமும் அவளாகிறாள். அவளின் ஊனத்தைக் காட்டி காதலை மறுக்கிறது அவனது குடும்பம். அவமானம்…
கண்களைக் கடக்காதே காதலனே
சந்தோஷத்தோடு தன் தாய் மாமன் காலபைரவனை நிச்சயதார்த்தம் செய்து கொண்ட நாயகி சோனா தான் கண்ட ஒரு விசித்திரமான கனவால் அடுத்த நாளே நிச்சயதார்த்தத்தை முறித்துக்கொள்கிறாள். அதுநாள் வரை அவள் மீது பெரிதாக விருப்பமில்லாமல் குடும்பத்தினருக்காக திருமணம் செய்து கொள்ள சம்மதித்த…
இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா
சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை…
மீண்டும் கேட்குமா பூபாளம்
காதல் காயங்களை ஆற்றும் அருமருந்து. வாழ்க்கையில் வலிகளும், வேதனைகளும் ஆறாத வடுவை ஏற்படுத்தலாம். அதை காதல் என்னும் களிம்பை பூசி ஆற்றுப்படுத்தும் மாந்தர்களும் அவர்களின் உணர்வுகளும். காலம், சூழ்நிலை, அறியாமையினால் மரத்துப்போன இதயத்தில் மீண்டும் கேட்குமா பூபாளம் .
கானலாய் ஒரு காதல் கொண்டேன்.
பள்ளி பருவத்தில் தொடங்கிய இருவரின் நட்பு. இருவரும் உணராமலே மெதுவாக காதலாக மாறுகிறது. அதை மனம் உணர்ந்தாலும் சொல்லத் தயங்கி நிற்க, சூழ்நிலைகளே அதை வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றன. மனமார நேசித்தாலும், இந்த காதல் நிலைக்குமா என்ற சந்தேகம் அவர்களுக்குள், எதிர்காலம்,…
அழகா என் அசுரா
தன்னுடைய வாழ்க்கையில் கரடுமுரடான பக்கங்களை மட்டுமே பார்த்து முரடனாக வாழ்ந்து கொண்டிருக்கும் அஜய் கிருஷ்ணா. தன்னுடைய உழைப்பால் ஒரு மாபெரும் கல்லூரியையே உருவாக்கி, அந்த மாநிலத்திலே நம்பர் ஒன் கல்லூரி என்ற பெயரை பெற்று உயர்ந்து நிற்பவன். அந்தக் கல்லூரியில் நடுத்தர…
சொல்லாத காதல் எல்லாம்
காதல் நிறைய பேர் வாழ்க்கையில் அழகாக்கும் சில பேருக்கு கடைசில நரகம் ஆகிடும் இதுல சொல்லா காதல் ரெம்ப வலி தான் சொல்லி நிராகரிக்கப்பட்ட காதலை கூட கடந்து போயிடலாம் ஆனா சொல்லாத காதல் சாவுற வரைக்கும் வலி தான் சொல்லிருக்கலாமோ…
உயிரென வந்தாயோ
பள்ளி காலத்தில் நாயகன் மற்றும் நாயகி இருவருக்கும் இடையில் துளிர் விட்ட ஈர்ப்பு, காலத்தின் போக்கில் இருவரது வாழ்க்கையும் திசை மாறிச் சென்றிட, காலம் கடந்து இருவரும் சந்திக்கும் நிலையில் துளிர் விட்ட காதல் மீண்டும் முளைக்குமா.. பொறுத்து இருந்து பாப்போம்…
ஈசனே என் இதய நேசனே!
திருமண நாளின் விடியற்காலையில், மங்கள வாத்தியங்கள் முழங்கிக் கொண்டிருக்கும் வேளையில், நாயகன் மர்மமாகக் கடத்தப்படுகிறான். குடும்பம், நண்பர்கள் என அனைவரும் அதிர்ச்சியில் உறைய, அந்த கடத்தலின் பின்னால் நிற்பவள் வேறு யாருமல்ல — நாயகியே. இந்த பயணம், புரிதலாக மாறுமா? கட்டாயமாக…
மறையும் முன்னே தொலைந்த மாயம் என்னவோ
கடந்து வந்த பாதையின் சுவடுகளை மறைத்துவிட்டு, ஒரு புதிய நகரில் தன் வாழ்க்கையை அமைதியாகத் தொடங்குகிறாள் ஒரு பெண். அவளது கடந்த காலம் சொல்லப்படாத துயரங்களும், எவராலும் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பும் புதைந்து கிடக்கின்றன. இன்று அவள் அனுபவிக்கும்…
உருகும் மனதில் உறைபனியாய்
கதை கரு : அழகான கிராமத்து காதல் கதை. பிற்போக்கான குடும்ப பின்னணியில் பிறந்து வளர்ந்த நாயகி தவறான புரிந்துணர்வால் சொந்த குடும்பத்தினரால் அவரசமாக நாயகனுக்கு திருமணம் செய்து வைக்க படுகிறாள். அவள் நேரத்திற்கு புகுந்த வீடும் அதே கட்டுகோப்பான பின்னணியை…
திசை மாறிய நதிகள்
தெய்வத்தின் சித்தத்தால் ஒன்றாய் ஒட்டி பிறந்தவர்கள் விதியின் சதியால் இரு வேறு துருவங்களாய் பிரிந்து செல்லும் நிலை நேர்கிறது. பிறகு இரு வேறு திசையில் பயணம் செய்து கொண்டிருந்த உறவுகளின் உணர்வுகளின் பரிமாணத்தோடு விதிகளின் சதிகளை எல்லாம் முறியடித்து அவர்கள் ஒன்றிணையும்…
அந்தாக்ஷரி
ஊடகத்துறையில் தன்னை ஒரு அடையாள சின்னமாக மாற்ற வேண்டுமென அயராது உழைக்கும் நாயகி ரேவதி சந்திரிக்கா, அவள் அறியாது செய்த தவறால் அவளை பழிவாங்க துடிக்கும் நாயகன் விஷ்வ ஆதித்யா தமிழ் அன்னைக்கும் சிங்கள அரசியல்வாதியான தந்தைக்கும் மகனாக பிறந்தவனுக்கு பிறவியிலேயே…
அவனின் கண்மணி
மாற்றங்கள் இயல்புதான். பிரிவு என்பதும் ஒரு வகை ஊடல் தானே. அன்பின் ஆழங்கள் அளவற்றது. இதை உணராத உறவுகள் ஆழங்களை சோதிப்பதில் அலைகளில் சிக்கிக்கொண்ட கதைகள் தான் ஏராளம். பயணிப்போம் கபில் கண்மணி தமக்கான ஊடலை ஆழ்கடல் போல் அமைதியாய் கடக்கின்றார்களா?…
தித்திக்கும் தெள்ளமுதாய் உன் நேசம்
முதல் காதலி திருமணம் அன்று இறந்து போக,அவள் நினைவால் வாடும் நாயகனை, சந்தர்ப சூழ்நிலையால் மணம் புரிகிறாள் நம் நாயகி... மீண்டும் ஒரு காதல் பிறக்குமா நாயகன் மனதில் .....அல்லது இந்த திருமணமும் நிலை இல்லாமல் போகுமா..என்பதே கதை.
இதுவும் கடந்து வாழவே...
காதல் எளிதானதும் அல்ல அந்த காதல் நம்மை அடைவது அத்தனை சுலபமான விஷயமும் அல்ல… நம்மில் வந்தடைந்த காதலை துறத்தியடிக்க நம்மிடம் நாமே போராடித் தோர்ப்போம்… இறுதியில் நம் ஆணவத்தை எல்லாம் அடக்கி ஒடுக்கி காதல் வெல்லும்… அப்படி வெல்லப்போகும் காதலை…
மோக நோய் தீரவே
எதிர்பாராத விதமாக ஆபத்தில் சிக்கிய நாயகி. அவளை காப்பாற்றி காதலை விதைத்து நிழலென மறையும் நாயகன். இருவருக்கும் மீண்டும் ஒரு சந்திப்பு நிகழுமா... கற்பனையில் மோகம் கொண்ட இவள் ஒரு தலை நேசம், விதைத்தவன் கை சேருமா..., மீளாத மோக (காதல்)…
தேயாத நினைவு நீ
உலகம் பார்த்த பல காதல் கதைகளில் இதுவும் ஒன்று. அழகிய இரு மனங்களின் உணர்வுகளின் காவியம்தான் காதல். அது ஒரு உணர்வு மட்டுமல்ல, அது ஒரு அழகிய உறவு. உறவு என்பது அனைத்து மனங்களையும் ஒன்றிணைக்கும் பந்தம் மட்டுமல்ல; ஒவ்வொரு உயிரும்…
உன் விழி தேடும் என் பிம்பம்
"சிறுவயது முதல் பிரிக்க முடியாத நிழல்களாக வளர்ந்தவர்கள் ஆதவனும் தியாவும். ""கவலைப்படாத தியா நான் எங்க போனாலும், எந்தச் சூழ்நிலையிலும் நான் உன்னை மறக்கமாட்டேன். நீ அழாத கண்டிப்பா நான் திரும்ப வருவேன். நான் இன்னும் கொஞ்சம் வளர்ந்து பெரியவனானதும் உன்னைக்…
உன்னோடு நானாக என்னோடு நீயாக
நீண்ட வருடங்களாக அவனின் குறைக்காக திருமணமே வேண்டாம் என்று பிடிவாதமாக இருக்கு நாயகன். திடீரென நாயகியை சந்தித்ததும் அவளை பிடித்து போக, அவளை விட மனமின்றி அவளை ஒரு நிர்பந்தத்தில் நிறுத்தி திருமணம் செய்து கொள்கிறான். அதன் பின் நடக்கும் காதலும்…
ஒரு வார காதல் கதை
எதிர்பாரா துரோகங்களை கண்ட வலிமையான ஆண்மகன். கல்லாக மாறிய இதயத்தின் கடந்த கால நிழல்களை அழிக்க வரும் காதல் இவள். துளிர் விடும் காதல், துரோகத்தின் வலிகளை மறக்கடிக்குமா, இவன் தரும் மன்னிப்பின் ஆழம் எதுவரை செல்லும். இதோ அவனின் ஒரு…
Coming Soon!
வணக்கம் நட்பூக்களே! அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! வரும் புத்தம் புது ஆண்டில், உங்கள் ட்ரீம்ஸ் நாவல் (Dreamz Novels) தளம் ஒரு மகிழ்ச்சியான அறிவிப்போடு உங்களைச் சந்திக்க வருகின்றோம்!
காதலால் கலங்கடித்தாயடி(டா)…
"திருமணத்தில் விருப்பமின்றி இருக்கும் நாயகன் காலத்தின் கட்டாயத்தினால் திருமணம் செய்ய நேர்கின்றது… தனது எதிர்கால கணவனிற்காக மட்டுமே தனது முழு காதலையும் சேகரித்து வைத்திருக்கும் நாயகியின் திருமணம் சூழ்நிலையால் தடைப்படுகின்றது… இவர்கள் இருவரும் திருமணம் எனும் பந்தத்தில் இணைந்தால்… இத்துடன் நட்பு,…
நெஞ்சம் துடிக்குது கொஞ்சம்...
கவுதம் பிரபாகரன் - பெயரில் மட்டும் பிரபாகரன் துணை. யாரும் இல்லாமல் மிலிட்டரியில் உள்ள சித்தப்பாவின் கட்டுப்பாட்டில் அன்பு என்றால் என்னவென்றே தெரியாத கவுதமுக்கும், உறவுகளால் கொண்டாடப்படும் ஜெனிஃபருக்கும் உள்ள காதல் கதை. யாரை ஜெனிஃபர் உறவுகளாக கொண்டாடுகிறாளோ அவர்களாலேயே விரிசல்…
மௌனத்தின் கடைசி எல்லை
தொழில் ரீதியான பிரச்சனைகளால் இரு குடும்பத்தினரும் இவர்களைப் பிரிக்க முடிவெடுக்கிறார்கள். நாயகி அமைதி காத்தாலும், கோபமடைந்த நாயகன் அவளைத் தன்னுடன் அழைத்துச் செல்கிறான். தங்கையின் சூழ்ச்சிகளை முறியடித்து, தங்களின் ஈகோ மற்றும் புரிதல் இன்மையை நீக்கி இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா…
வீழ்ந்தேனடி உன் விழியில்
திருமணத்திற்கு பிறகு கணவனை அதிகமாக காதலிக்க வேண்டும் என்று குறிக்கோளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நம் நாயகி பிரியா. சிறு வயதில் இருந்து தன் தாய் தந்தையின் அன்பை பார்த்து வாழ்ந்தவளுக்கு அதை விட அதிகமான பாசத்தை கணவனிடம் காட்ட வேண்டும் என்றும்…
முகைமழை
இரு சகோதரச் சகோதரிகள் வாழ்க்கையில் அவர்களது முன்னுரிமைகளால் பிரிந்து போகிறார்கள். பல வருடங்கள் கழித்து, அவர்களது குழந்தைகள் பெரியவர்களாகிய பிறகு அவர்கள் மீண்டும் சந்தித்தனர். சகோதரி மகனின் திருமணம் நடக்க இருக்கும்போது, சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த திருமணம் நின்றுவிடுகிறது…
நிலவின் நிழல் நானடி
நிலவின் நிழல் நானடி அந்நியனாக அறிமுகமாகும் ஓர் இளைஞனுக்கும், நமது கதையின் நாயகி பவித்ராவிற்கும் இடையே அழகான நட்பு மலர்கிறது. ஒரு கோர விபத்தில் தன் காதலி நினைவுகளை இழந்து, தன்னை யாரென்றே தெரியாமல் பிரிந்து வாழ்வதாக அவன் சொல்லும் உருக்கமான…