அடுத்த நாள் கணபதியும், கௌசல்யாவும் அவங்க சொந்த ஊருக்கு போறாங்க. அது ஒரு கிராமம் முசிறி பக்கத்துல இருக்கு..காருல தான் போறாங்க..
ப்ரியா ஸ்கூல் போய்ட்டா..
அபி மட்டும் தனியா டிவி பாக்குறா..
அர்ஜூன் கால் பண்றான்.
அபி:” சொல்லுங்க சார்.. காலையிலேயே கால் பண்ணிட்டிங்க”.
அர்ஜூன் : “ஏன் நான் பண்ணா கூடாதா”??
அபி:” அப்படி கேட்குல.. மீட்டிங் இருக்கும் தானே இப்போ”.
அர்ஜூன் :” இல்ல. அதா கால் பண்ணேன். சாப்பிட்டியா”??
அபி:” ம்ம்..அதுலாம்..நீ சாப்பிட்டியா”??
அர்ஜூன் :” இல்லையே “??
அபி : “ஏன்”??
அர்ஜூன்:” இங்க சாப்பாடு லா நல்லவே இல்ல”.
அபி: “ச்சோ..பாவமே.. வேற ஏதாவது கொஞ்சமாவது சாப்பிட பா”..
அர்ஜூன் : “நல்லவே இல்ல பா.எல்லாமே ஸ்வீட்டா இருக்கு”.
அபி:” சாப்பிடமா எப்படி மீட்டிங் அண்ட் பண்ணுவ”.
அர்ஜூன்:” பாத்துக்கலாம் விடு”.
அபி:” எனக்கு தெரியாது நீ சாப்பிடு போ”.
“அர்ஜூன் வேண்டா அபி”.
அபி: “அப்போ பேசதா போ.ன்னு கட் பண்றா”..
அர்ஜூன் : “ஏய்”..
மறுபடியும் கால் பண்றான்..
அபி கட் பண்ணிட்டு மெஸேஜ் பண்றா..சாப்பிடமா என்கிட்ட பேசதான்னு..
அர்ஜூன் ஆ ச்சே இப்படி பிடிவாதம் பிடிக்குறாலேன்னு சாப்பிட போறான்..
2 பூரி வாங்கிட்டு செல்ஃபி எடுத்து அபிக்கு அனுப்புறான்.
அபி : அதுன்னு..சிரிக்குறா.
அர்ஜூன் சாப்பிட்டு முடிச்சிட்டு கால் பண்றான்.
அபி:குட்.
அர்ஜூன் : ஏன் டி இவ்வளவு கோவம் வருது உனக்கு.. டக்குன்னு கட் பண்றா..
அபி : ஆமா சாப்பிடுன்னா சாப்பிடணும் அது விட்டுட்டு வேண்டா வேண்டான்னா கோவம் வராதா..
அர்ஜூன் சரிங்க தெய்வமே இனி வேண்டாம்னு சொல்ல மாட்டேன்.
அபி:” ம்ம் ன்னு சிரிக்குறா”.
அர்ஜூன்:” ச்சை எப்படி இருந்தே இப்ப எப்படி மாறிட்டேன் பாரு”..
அபி:” எப்படி இருந்த. இப்போ எப்படி மாறிட்ட…”??
அர்ஜூன் : “நீ பேச மாட்டேன் ன்னு சொன்னாதாலா உனக்காக இப்போ சாப்பிட்டு இருக்கேன். இது மாதிரி எப்ப பாரு ஃபோன் பேசிட்டு இருக்கவே மாட்டா..ஆனா இப்போ பாரு டைம் கிடைக்கும் போது எல்லா உன்கிட்ட தான் பேசுறேன்”.
அபி:” இதுல உனக்கு ஏதாவது கஷ்டமா இருக்கா பேச பிடிக்கலைன்னா வைச்சுடு”..
அர்ஜூன்: “ஏய். கட் பண்ண அடி வாங்குவ” ??
“நான் அப்படியா சொன்னா”…
‘நானா தானே கால் பண்ண’..
அபி : “ம்ம்..தெரிது தானே.. அப்பறம் ஏன் புலம்புற”.
அர்ஜூன்: “புலம்பல டி.. ஜஸ்ட் சொன்னேன்”.
அபி :” ம்ம்”..
அர்ஜூன் : “உன்கிட்ட என்னமோ இருக்கு டி”.
அபி: “என்கிட்ட யா ?? என்ன இருக்கு”.
அர்ஜூன் : “அதா தெரியலையே…என் மனசு உன்னையே சுத்தி சுத்தி வருது. எப்பயும் உன்கூடவே இருக்கணும்னு தோணுது”.
அபி:” முகம் முழுக்க வெட்கத்துல சிவந்துருச்சு”..
அர்ஜுன் :”ஓய் அபி”.
அபி:” இருக்கேன்”.
அர்ஜூன்:” பேசு..நானே தான் பேசிட்டு இருக்கேன்”.
அபி : “நானும் பேசிட்டு தானே இருக்கேன்”.
அர்ஜூன் : “ம்ம், அது சரி உனக்கு என்னை பத்தி ஏதாவது தோணுதா”..
அபி : “ம்ம்.. தோணுது”..
அர்ஜூன்:” என்ன தோணுதுன்னு ஆர்வமா கேட்குறான்”.
அபி : “இல்ல !! உங்க தம்பியும் தங்கச்சியும் நீங்க ரொம்ப ஸ்ரிக்ட், அப்படி இப்படி சொன்னாங்க.. ஆனா உன்கிட்ட பேசும் போது அப்படி ஒன்னும் தெரியல”..
அர்ஜூன் :” (என் மேல ஏதாவது தோணுதான்னு கேட்ட பக்கி என்ன கேட்குது பாரு ன்னு நினைச்சுக்குறான். )அவங்க என்ன சொன்னாங்க”.
அபி :” ஆர்த்தி அசோக் சொன்னதை சொல்றா”.
அர்ஜூன் : “ம்ம்.. ஆமா நான் அப்படிதான்”.
அபி: “ம்ம்.. ஆனா நான்.. ன்னு இழுக்குறா”..
அர்ஜூன் : “என்ன இழுக்குற சொல்லு”..
அபி: “நான் லா எடுத்தா அப்படி அப்படியே வைச்சுடுவேன். நீட்டா வைக்க மாட்டேன்”.
அர்ஜூன்:” இனி பழகிக்கோ “.
அபி:” ம்ம். எனக்கு நான் வெஜ் செய்ய தெரியாது”.
அரஜூன்: “பரவால்ல… நான் கடையில் சாப்பிட்டுகிறேன்”.
அபி: “நான் அப்போ அப்போ சும்மா விளையாட்டுக்கு பொய் சொல்வேன்”.
“அர்ஜூன் அது மட்டும் வேண்டாமே.ஃப்ளீஸ். நமக்குள்ள எந்த பொய்யும் வேண்டா. நான் உன்கிட்டஎதையும் மறைக்க மாட்டா”..
அபி : “ஏய். அவ்வளவு பெருசா இல்ல..சும்மா சின்னச் சின்னதா.. ஏப்ரல் ஃபூல் பண்ற மாதிரி தா”..
அர்ஜூன் : “உன் இஷ்டம்”..
“அபி கோச்சுக்கிட்டியா” ??
அர்ஜூன் : “இல்ல”..
“சரி நான் அப்பறம் பேசுறேன்ன்னு வைக்குறான்”.
“அபிக்கு நல்லவே தெரியுது அவன் கோச்சுக்கிட்டான்னு”..
“மெஜேஸ் பண்றா..இனி உன்கிட்ட சும்மா கூட பொய் சொல்ல மாட்டான் ஓகே வா ன்னு”..
“அர்ஜூன் ரிப்ளே பண்ணாலை”..
“உடனே இமோஜி அனுப்புறா..சிரிக்குற மாதிரி” ..
“எதுக்கும் ரிப்ளே இல்ல”.
“சாரி ன்னு அனுப்புறா”..
“ரிப்ளே இல்ல”.
“கால் பண்றா எடுக்கலை”.
“அபி தொடர்ந்து பண்ணிட்டே இருக்கா.ஆனா அர்ஜூன் எடுக்கலை”.
(பயபுள்ள ஃபோன் சைலண்ட்ல போட்டுட்டு மீட்டிங் போய்ட்டான்)..
“அபிக்கு அழுகையே வந்துருச்சு. விடமா மெஸேஜ் கால் பண்ணிட்டே இருக்கா”..
“மணி 3 இருக்கும்.. அப்போ தான் அர்ஜூன் க்கு மீட்டிங் முடிஞ்சாது”..
“வெளியே வந்ததும் போனை எடுத்தான்.. வாட்ஸ் அப் ஓப்பன் பண்ணா.. அப்படியே போன் ஸ்வீட்ச் ஆஃப்”.
“அவ்வளவு தான்.. இங்க அபிக்கு டபுள் டிக் காட்டிருச்சு”..
“மெஸேஜ் பாத்துட்டு கால் பண்ணுவான்னு பாக்குறா”.
“ஆனா எங்க?? அவன் போன் தான் ஆஃப்”.
அர்ஜூன் :” அச்சோ நிறைய மெஸேஜ் வந்து இருக்கு. என்ன பண்ணான்னு தெரியலையே. போன் வேற ஆஃப் என்ன பண்றது”.
“சரி ரூம்க்கு போய் சார்ஜ் போட்டுட்டு பேசலாம் ன்னு போறான்”.
“சார்ஜ் போட்டுட்டு சாப்பிட போறான்”.
“அங்க அவனுக்கு தெரிஞ்ச 2 பேர் இருக்காங்க அவங்க கூட பேசிட்டே வெளியே போய்றான்”.
“இங்க அபி மறுபடியும் கால் பண்றா”.
“ஃபோன் ஸ்வீட்ச் ஆஃப்”.
அபி :” அபி மனசுல நிறைய எண்ண ஓட்டங்கள் ஓடுது.அவளால இதை எப்படி எடுத்துக்காறதுன்னே தெரியல”..
“அழுறா.. அழுதுகிட்டே இருக்கா”.
“ப்ரியா ஸ்கூல்ல இருந்து வந்ததும் அபியை கூப்பிடுறா..ஆனா அபி கதவை திறக்கலை”..
“ப்ரியாவும் மாமாகிட்ட பேசுவான்னு போய்ட்டா”…
“நைட் ஆகுது… ஊருக்கு போன கணபதியும் கௌசல்யாவும் திரும்பி வந்துட்டாங்க”..
“அப்பவும் அபி வெளியே வரலை”..
“அர்ஜூன் ரூம்க்கு வந்து ஃபோன் எடுத்து ஆன் பண்றா”..
“அச்சோ இத்தனை மிஸ் கால் லா”..
“அபி பண்ண மெஸேஜ் லா பாக்குறான்”..
“ஸ்ஸோன்னு தலையில கை வைச்சுட்டு அபிக்கு கால் பண்றான்”..
“ஃபோன் ரிங் ஆகுது..அபி எடுக்கலை”….
“அர்ஜூன் மறுபடியும் கால் பண்றான்”..
கௌசல்யா: “என்னா இது ஃபோன் அடிச்சுட்டு இருக்கு இவ என்ன பண்றா உள்ள.ன்னு கதவை தட்டுறாங்க”..
“அபிக்கிட்ட இருந்து எந்த பதிலும் இல்லை”.
கௌசல்யா:” பதட்டத்தோடு வேகமா தட்டுறா”.
“அப்பவும் அபி கதவை திறக்கலை”..
“கதவை தட்டும் சப்தம் கேட்டு கணபதியும் ப்ரியாவும் மேல வராங்க”..
கணபதி: “ஏய்!! கௌசல்யா?? எதுக்கு இவ்வளவு சத்தமா தட்டுற”..
கௌசல்யா:” இங்க பாருங்க இவ கதவையே திறக்க மாட்டிக்குறா.. உள்ள போன் அடிக்குற சத்தம் கேட்குது..ஆனா அவ அதையும் எடுக்கலை..கதவையும் திறக்கலைங்க..பயமா இருக்குங்க”..
கணபதி :” அபி. அம்மாடி அபி..ன்னு கதவை தட்டுறாரு”…
அபி:” கதவை திறக்கவில்லை”.
“ப்ரியா அழுறா…அக்கா.. அக்கா”…
கௌசல்யா: “ஏய்.. நீங்க ஏதாவது சண்டை போட்டீங்களா”??
ப்ரியா:” இல்ல மா.. நான் வந்ததுல இருந்து அக்காவை பாக்கவே இல்ல.. ரூம்க்குள்ள தான் இருந்தா”..
கணபதி: “நீங்க தள்ளுங்கன்னு கதவை இடிச்சு திறக்குறாரு”.
தொடரும்..
