இறுதி அத்தியாயம்

அருவியின் சேலை மேல் ரகு கை வைக்க, அப்போது அறை கதவை வேகமாக தட்டினான் ராகவன்.

“இந்நேரம் யாருடா தொந்தரவு பண்றது?” என கடுப்புடன் வந்து ரகு கதவை திறக்க, அவன் நெஞ்சில் எட்டி உதைத்தான் ராகவன்.

“அம்மா!” என அவன் கீழே விழ, அறைக்குள் வந்தவன் தன் ஆத்திரத்தில் ரகுவை சாவடி அடித்தான்.

“போதும் விடு ராகவா, இவனை நான் கவனிச்சுக்கறேன்,” என விக்கி அவனை வெளியே இழுத்துச் செல்ல.

அருவியின் அருகில் வந்தவன், “உனக்கு என்ன ஆச்சு அருவி? என்ன பாரு, உனக்கு என்னடி பண்ணுது?” என அவள் கன்னத்தை தட்டினான்.

“நீ வருவன்னு எனக்கு தெரியும் ராகவ்,” என உளறியவள், “எனக்கு என்னவோ போல இருக்கு.”

“என்ன பண்ணுது?”

“எனக்கு இப்ப நீ வேணும்,” என்றாள் அருவி.

ஒரு நிமிடம் அவன் தயங்க, வேகமாக அவனை தன்னருகே இழுத்தவள் அவன் முகம் முழுவதும் முத்தம் கொடுக்க, அதில் அதிர்ந்தவன், “இப்போதைக்கு இவளுக்கு நம்ம தான் ட்ரீட்மெண்ட், வேற வழி இல்ல,” என நினைத்து, “அருவி சாரி டி, என்னை மன்னிச்சுடு,” என அவள் ஆடைகளை அவிழ்த்து, தன் ஆடையும் அவிழ்க்க, அவனை இறுக்கமாக கட்டிக் கொண்டாள் அருவி.

அவனே அவளது ஆடையானான். அவள் தேகமெங்கும் முத்தம் வைத்தான்.

“என்னால முடியலடா, எனக்கு நீ வேணும் டா,” என போதையில் அவள் உளற.

“எப்பவுமே நான் உனக்கு தாண்டி,” என்றவன், அவளை கஷ்டப்படுத்தாமல் மென்மையாக அவளுடன் கூடினான். அவள் தான் அவன் உடலை காயம் செய்தாள், இன்பமாக அதை ஏற்றுக் கொண்டான்.

சற்று நேரத்தில் அசதியில் தன்னை மறந்து கண் மூடியவன், சிறிது நேரத்தில் குளித்து வந்து தன் உடையை போட்டு கொண்டு, போன் செய்து அவளுக்கு வேறு ஆடை கொண்டு வரச் செய்து, அவனே அவளுக்கு உடை மாற்றினான்.

கண்விழித்தவள் அவனையும் பார்த்து தான் எங்கிருக்கிறோம் என்பதை உணர்ந்து, “என்ன பண்றிங்க?” என கேட்டாள் கோபமாக.

“அது வந்து… நான் சொல்றதை கேளு அருவி.”

“நமக்குள்ள நைட்?”

“ஆமா,” என தலையசைத்தான்.

“அப்போ நேத்து நான் மயங்குனதுக்கு நீங்க தான் காரணமா?”

“இல்லை,” என தலையசைத்தான்.

அவன் கன்னத்தில் “பளார் பளார்” என அறைந்தாள்.

“நான் சொல்றத ஒரு நிமிஷம் கேளு டி.”

“நேத்து தானே நான் அம்மா ஆக போறேன்னு சொன்னிங்க, இன்னக்கி என் கிட்ட தப்பா நடந்துக்க உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு?” என கேட்டாள் அழுதபடி.

“நான் எந்த தப்பும் பண்ணல அருவி.”

“அன்னைக்கு நானும் இதே போலதானே சொன்னேன், ஆனா கேட்கலையே. நீங்க இவ்வளவு மோசமானவரா இருப்பிங்கன்னு நான் நினைக்கல. என் குழந்தைக்கு மட்டும் ஏதாவது ஆச்சு, உங்களை நான் சும்மா விட மாட்டேன். தயவு செஞ்சு இங்க இருந்து போங்க,” என்றாள் அழுது படி.

அவள் பேசியதை கேட்டவன் மன வேதனையுடன் வெளியே வந்தான். போன் அடிக்க, அதில் கூறிய செய்தியை கேட்டு வேகமாக தன் காரில் கிளம்பினான் ராகவன்.

அப்பொழுது அறைக்குள் வேகமாக வந்தாள் சங்கீதா.

“அவரை நான் மன்னிக்க நினைச்சேன், ஆனா! அவர் பண்ணிருக்க கேவலமான வேலையை பார்த்தியா டி?”

“அருவி, அண்ணா எந்த தப்பும் பண்ணல. அவரால தான் இன்னைக்கு நீ உயிரோட இருக்க.”

“என்னடி சொல்ற?”

சங்கீதா நடந்ததை கூற, அப்போது அங்கு வந்தான் விக்னேஷ். அனைத்தையும் கேட்ட அருவி அதிர்ந்தாள்.

“ஆமா அருவி, அவன் பொண்ணுங்கள வெறுக்க காரணம் மாதவன் தான். அவன் சொன்னதை கேட்டுட்டு தான் உன்கிட்ட அந்த மாதிரி நடந்துக்கிட்டான். மத்தபடி அவன் ரொம்ப நல்லவன்.”

அவன் கூறியதை அமைதியாக கேட்டு கொண்டிருந்தாள் அருவி.

“உன்னை கஷ்டப்படுத்தினதை நினைச்சு அவன் கவலைப்படாத நாள் இல்ல. இப்போ உனக்காக தான் அவன் இருக்கான். நேத்து நீ ரொம்ப வொர்ஸ்ட் கண்டிஷன்ல இருந்த. உன்னை பார்த்து அவன் ரொம்ப கஷ்டப்பட்டான். நேத்து அவன் இல்லேன்னா இந்நேரம் நீ உயிரோட இருந்திருக்க முடியாது. அவன புரிஞ்சுக்கோ அருவி. இதுக்கு மேல உன் இஷ்டம்,” என்றான் விக்னேஷ்.

அப்போது அவன் போன் அடித்தது.

“ஹலோ யாரு?”

“ஹலோ நான் ரகு அப்பா பேசுறேன். இப்பதான் அவன் போன்ல பேசுனத நான் கேட்டேன். ராகவனை காப்பாத்து.”

“நீங்க என்ன சொல்றிங்க?”

“ராகவனோட அம்மா அப்பாவை கடத்தி வச்சிருக்கான். அவங்கள காப்பாற்றுவதற்காக ராகவன் வந்ததும் காரோட அவனை கண்டெய்னர் வச்சு நசுக்கி ராகவனை கொலை பண்றதா என் பையன் திட்டம் போட்டு இருக்கான். ராகவனுக்கு நான் போன் பண்ணாலும் எடுக்கல.”

“அம்மா அப்பாவை நான் காப்பாத்துறேன். நீ ராகவனை காப்பாத்து.”

“சரிங்க அங்கிள், நான் இப்பவே போறேன்,” என்றவன் பதட்டத்துடன் செல்ல போக.

“என்ன ஆச்சு அண்ணா?” என தவிப்புடன் கேட்டாள் அருவி.

“அது வந்து…” 

“சொல்லுங்க.”

“ரகு ராகவை காரோட கண்டெய்னர் அமுக்கி கொல்ல போறதா திட்டம் போட்டு இருக்கறதா அவன் அப்பா தான் போன்ல சொன்னார்.”

“இல்ல! அவருக்கு எதுவும் ஆக கூடாது!” என கத்தினாள்.

வேகமாக மூவரும் காரில் ரகுவின் அப்பா சொன்ன இடத்திற்கு சென்று பார்க்க, அங்கு ராகவனின் கார் தொலைவில் நின்று இருந்தது.

விக்னேஷ் காரை நிறுத்த, வேகமாக காரில் இருந்து இறங்கியவள் ஓடி வர. ஜேசிபி ஒரு பெரிய கண்டெய்னரை தூக்கி காரை அமுக்க சரியாக இருந்தது.

“ராகவ்!” என கத்திக்கொண்டே காருக்கு அருகில் அவள் வர, அந்த கார் அப்பளம் போல் நொறுங்கியது.

“என்ன மன்னிச்சிடுங்க. நான் உங்களை புரிஞ்சுக்காம போயிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க. எனக்கு நீங்க வேணும். ப்ளீஸ் நீங்க இல்லாம நான் உயிரோடவே இருக்க மாட்டேன்,” என தரையில் மண்டியிட்டு கத்தி கதறி அழுதாள் அருவி.

“அருவி… ஐ லவ் யூ,” என்ற சத்தம் கேட்டு மெதுவாக மேலே பார்க்க, வேறொரு கண்டெய்னர் மேல் நின்று இருந்தான் ராகவன்.

அவனை பார்த்தவள் எழுந்து வேகமாக ஓடிவர, இவனும் வர, வந்தவள் அவனை இறுக்கி கட்டிப் பிடித்து கதறியபடி அவன் நெற்றி, முகம், கன்னம், உதடு என முத்தம் கொடுத்து, “என்ன மன்னிச்சிடுங்க,” என்றாள்.

“நான்தான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். நீ தான் என்னை மன்னிக்கணும்,” என்றான் ராகவன் அவள் கண்ணீரை துடைத்தபடி.

“இல்ல நான்தான்.”

“நாங்களும் இங்க தான் இருக்கோம்,” என்றார்கள் விக்கியும் சங்கீதாவும்.

“நான் அந்த ரகுவை கட்டி தான் வச்சிருந்தேன். ஆனா அவன் எப்டியோ தப்பிச்சு உன்னை கொல்ல திட்டம் போட்ருக்கான். ஆமா! அவன் எங்க?” என கேட்டான் விக்கி.

“அவன் ஜெயிலில் இருக்கான். அவனால என்னை கூட தொட முடியாது.”

“உண்மை தான். அப்புறம் மச்சான்…” என்றவன் வெட்கப்பட.

“புரியுதுடா. சீக்கிரம் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாண ஏற்பாடு பண்றேன்,” என ராகவன் சொன்னதும்,

“தேங்க்ஸ் டா மச்சான்,” என்றான் சங்கீதாவை பார்த்தபடி விக்னேஷ்.

அடுத்த ஒரு வாரத்தில் விக்னேஷ் சங்கீதாவின் கழுத்தில் தாலி கட்டினான். இரவு சங்கீதாவை அழகாக அலங்கரித்து அவளை விக்னேஷ் அறைக்குள் அனுப்பிவிட்டு தன்னறைக்குள் வந்த அருவி, ஆச்சரியத்தில் அப்படியே நிற்க, அறை கதவை தாழிட்டு அவளை பின்னால் இருந்து அணைத்தான் ராகவன்.

அவள் வெட்கத்தில் நெளிந்தவள், “இதுக்கு என்ன அர்த்தம்?” என கேட்க.

“இன்னைக்கு நமக்கும் முதலிரவு னு அர்த்தம்.”

“முதலிரவா?”

“ஆமா டி, என் செல்ல பொண்டாட்டி. இப்பதான் நம்ம ரெண்டு பேரு மனசும் ஒன்னு சேர்ந்து இருக்கு. அதை நாம கொண்டாடதான் இந்த ஃபர்ஸ்ட் நைட், அருவி,” என்றான் ஒரு மார்க்கமாக.

“என்ன?” என மெதுவாக அவள் கேட்க.

“வயித்த தவிர எல்லாம் ரொம்ப பசிக்குது டி,” என்றான் கிறக்கமாக.

அதில் குங்குமமாய் முகம் சிவந்தவள், “உங்களுக்கு இப்படி ரொமான்ஸ் கூட பேச தெரியுமா?”

“நான் இன்னும் நிறைய பேசுவேன். நல்லாவே பேசுவேன். கேட்க நீ ரெடியா?”

“ச்சீ போங்க, நீங்க ரொம்ப மோசம்.”

“நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே,” என்றவன் அவள் இடுப்பில் கை வைத்து அழுத்த.

“ஆ… வயித்தில் உங்க பையன் இருக்கான்,” என்றாள்.

பெட்டில் அமர்ந்து, அவளை தன் மடியில் அமர வைத்தவன், “என் பையன் ஸ்ட்ராங்கா தான் இருப்பான் என்னை மாதிரி. அவனுக்கு தெரியும் அப்பா அம்மாவுக்கு கிளாஸ் எடுக்க போறாருனு. அதனால அவன் சமத்தா ரெஸ்ட் எடுப்பான்,” என்றவன் அவள் வயிற்றில் முத்தமிட.

“ஸ்… ஆ…” என்றவள் கண்ணை மூட.

“என்னடி?”

“ஒன்னும் இல்லை.”

“உனக்கு ம்,” என அவள் காதில் கேட்டான் மெதுவாக.

“எனக்கு ம்,” என்றாள் அவன் காதில் அவள் ஹஸ்கி வாய்ஸில்.

“அருவி லவ் யூ டி.”

“லவ் யூ.”

“டா சொல்லு டி.”

“என்னது! டாவா? அப்படி எல்லாம் நான் சொல்ல மாட்டேன்.”

“நீ சொல்லுவ.”

“மாட்டேன். நீங்க என்ன பண்ணாலும் நான் உங்களை டா போட்டு சொல்லவே மாட்டேன்.”

“பார்க்கலாமா?”

“பார்க்கலாமே,” என்றவள் மேனியில் அப்படியே உருண்டு வந்தான்.

அவன் மேலே வர வர அவள் அப்படியே பெட்டில் சரிந்தாள். உணர்ச்சியில் துடித்த அவள் இதழில் முத்தமிட்டுக்கொண்டே அவளது ஆடைகளையும் தன் ஆடையையும் கலைத்தெறிந்தவன், அவள் மேனியெங்கும் முத்த முத்திரை பதித்தான். மெல்ல மெல்ல அவள் அவனுக்குள் கரைய, அதே போல் அவனும் அவளுக்குள் கரைந்தான்.

பெண்ணவள் உருகி நெளிந்து, “டேய் ராகவ்,” என்றாள் மெதுவாக.

அதை கேட்டு மெல்ல சிரித்தவன், அவள் இடுப்பில் கடிக்க.

“போதும், என்னை விடுடா.”

“மாட்டேன்,” என தலையசைத்தவன், ஆங்காங்கே சில்மிஷம் செய்ய.

“ஆ… வலிக்குதுடா,” என சிணுங்கினாள். அந்த மோக கானமாக கேட்க, அவளோடு ஈருடல் ஒருயிராக கலந்தான்.

அதிகாலையில் பெண்ணவள் அவன் மார்பில் கட்டி கொண்டு படுத்திருக்க.

“சொல்ல மாட்டேன் னு சொன்னவ, நைட் புல்லா டா தான் சொன்ன.”

“எப்போ சொன்னேன்?” என அவள் யோசிக்க.

அடுத்து அவன் கூறியதை கேட்டு வெட்கத்துடன் அவனை கட்டி கொண்டாள் அருவி.

“சொல்ல மாட்டேன்னு எத்தனை தடவை சொல்ற ஏண்டி?” என்றான்.

“நான் எப்ப சொன்னேன்ங்க?” 

“அடிப்பாவி சொல்றத சொல்லி போட்டு… எப்போ சொன்னேன்னா கேக்குற” என அவள் இதழை கடித்தான்.

நாட்கள் மிக அழகாக நகர்ந்தன. அவளுக்கு விமர்சையாக வளைகாப்பு நடத்தினான் ராகவன். ஏழாவது மாதத்தில் அழகான ஆண் குழந்தை பெற்றெடுத்தாள் அருவி.

அருவிக்கு ராகவன், குழந்தை அருகில் மிகவும் சந்தோஷமாக வாழ்க்கை சென்றது.

கதை முற்றும்.

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page