உன் கையில் என்னை கொடுத்தேன்
சில கதைகள் வாசிக்க எழுதப்படுகின்றன.
சில கதைகள் உணரப்படவே! எழுதப்படுகின்றன.
வரவிருக்கும் இந்த நாவலில், இதுவரை எங்கினும் சொல்லப்படாத ஒரு பெண்ணின் உணர்வுகளையும், அவளது காதல், வலி, நம்பிக்கை அனைத்தையும் பார்க்க இருக்கிறோம். கடைசி பக்கத்தை மூடிய பிறகும், கதையின் ஒவ்வொரு வரிகளும் உங்கள் மனதில் நிலைத்திருக்கும்…
