காதல் இதுதானா?
காதல் இதுதானா? – நமது தளத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் நாவல்.
தினசரி வாழ்க்கையில் நடக்கும் சின்னச் சின்ன சம்பவங்கள், நகைச்சுவை கலந்த தருணங்கள் மற்றும் அழகான உணர்வுகள் கதையின் ஒவ்வொரு பக்கத்திலும் இயல்பாக ஒளிரும்.
வாசகர்களுக்கு ஒரு ஜாலியான அனுபவத்தை தர காத்திருக்கிறார் எழுத்தாளர் நிலா கிருஷி!
