எபிலாக்
சில ஆண்டுகளுக்குப் பிறகு
நண்பர்கள் சிலர் நூலகத்திற்கு வந்தனர். அதில் ஒருவன் நீண்டநேரமாக எதையோ வாசித்துக் கொண்டிருந்தான். அந்தப் புத்தகத்தின் தலைப்பு ‘மௌன ராகம் – ஒரு காவியப் பயணம்’ அவன் அதை வாசித்து முடித்துவிட்டுத் தனது தோழியிடம் சொன்னான், இந்தக் கதையில வர்ற கவிவர்ஷன் அவ்வளவு பெரிய ஆள் இல்ல? அவர்காதலிச்ச அந்தப் பிரக்யுவுக்காகத் தான் அவர் உலகத்தையே மாத்தியிருக்காரு.”
அந்தத் தோழி சிரித்தபடி. “ஆமாம்… அவரோட கவிதை இப்போவும் நம்ம டிஜிட்டல் திரையிலமின்னிட்டு இருக்கு. அன்பு என்னைக்குமே சாவதில்லை!”
வானில் ஒரு நட்சத்திரம் மின்னியது. அது கவிவர்ஷன் மற்றும்பிரக்யுவின் மாறாத காதலின் சாட்சியாக அங்கே என்றென்றும் நிலைத்திருந்தது.
