அந்திமாலை வண்ணங்களே

அந்திமாலை வண்ணங்களே

ஆன்மீகத்தை நம்பும் நாயகிக்கும், நாத்திகத்தைப் பின்பற்றும் நாயகனுக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது.

அழகோவியமாய் துவங்கும் அவர்கள் வாழ்வில், அவர்களது முரண்பாடான கருத்துக்களால் இன்னல்கள் வந்ததா? வந்த இன்னல்களை அவர்கள் எப்படி கடந்தனர்?

அந்த இன்னல்களைத் தான்டி, அவர்கள் வாழ்வில் காதல் மலர் எத்தகைய வாசம் வீசியது?

போன்ற கேள்விகளுக்கு விடைகளாய், இக்கதை..

பகலும் இரவுமாய் எதிரெதிர் சிந்தை கொண்ட இருவரை, காதலெனும் அந்திமாலை வண்ணங்கள் இணைக்கும், முழுமுதற் காதல் கதையே, அந்திமாலை வண்ணங்களே.

AY_94
AY_94
No episodes yet.

You cannot copy content of this page