அனலில் பூத்த மாய நிலவு
மாயம், மந்திரத்தின் மீது நம்பிக்கையற்ற மல்டி பர்சினாலிட்டி டிசோடரை பற்றி ஆராய்ச்சி செய்துவரும் இளம் பெண் வைத்தியர்.
புரியாத புதிராகவும், காதல் மேல் துளி அளவும் நம்பிக்கையற்ற உலகின் மிகவும் பிரபலமான ஐடல் (idol).
தான் விரும்பும் ஐடலை வாழ்நாளில் ஒருபோதும் காண முடியாது என நினைத்திருக்கும் நாயகியிற்கு!
விதியின் சதியால் மாய மந்திரத்தின் மூலம் வேறு உலகில் அவனை சந்திக்க நேர்த்தால்?
அவனிடம் மறைந்திருக்கும் மர்மம் பற்றி அவளுக்கு தெரிய வந்தால்?
இவர்களின் மாயாஜால காதல் கதை எவ்வாறு பயணிக்கும் என்பதை கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்...
No episodes yet.
