அரக்கனின் காதலி

அரக்கனின் காதலி

வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும்,
திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்?

அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்?
யாருக்கு?
காதல் மட்டும் தான் காரணமா?

சாபம் பெறுவது யார்? யார்? யாரால்?

சாபம் நீங்குமா இல்லை நீளுமா?

தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி".

Dikshita Lakshmi
Dikshita Lakshmi
11 0 0 0
14 0 0 0
11 0 0 0
11 0 0 0
11 0 0 0
10 0 0 0
9 0 0 0
12 0 0 0
13 0 0 0

You cannot copy content of this page