அழகா என் அசுரா
தன்னுடைய வாழ்க்கையில் கரடுமுரடான பக்கங்களை மட்டுமே பார்த்து முரடனாக வாழ்ந்து கொண்டிருக்கும் அஜய் கிருஷ்ணா. தன்னுடைய உழைப்பால் ஒரு மாபெரும் கல்லூரியையே உருவாக்கி, அந்த மாநிலத்திலே நம்பர் ஒன் கல்லூரி என்ற பெயரை பெற்று உயர்ந்து நிற்பவன். அந்தக் கல்லூரியில் நடுத்தர வர்கத்தை சேர்ந்த தன்ஷிதா ஸ்காலர்ஷிப் மூலமாக அந்த கல்லூரியில் அடி எடுத்து வைக்கிறாள். கல்லூரியையே ஆண்டு கொண்டிருப்பவனுக்கு எப்படி கல்லூரியின் கட்டணத்தை கூட கட்ட முடியாத தன்ஷிதா மீது காதல் மலர்ந்தது என்பதை கதையின் போக்கில் காணலாம். முரடனுக்கும் , முயல் குட்டிக்கும் இடையே நடக்கும் காதல் போராட்டமே அழகா என் அசுரா நாவல்.
No episodes yet.
