அழல்
மண் மனம் மாறாத ஒரு கிராமிய சூழலலில் கூட்டு குடும்பத்தை சுற்றி வர இருக்கும் கதை களம்.காதலின் நிறைய பரிமாணங்களை இக்கதையில் படித்துச் சுவைக்கலாம்.கதையின் நாயகி ஊர் போற்றும்,தெய்வ அம்சம் பொருந்தியவள்.நாயகன் காவல்துறை அதிகாரி. இன்னும் சொல்ல வேண்டுமானால் இந்த கதையில் தெய்வீகக் காதலும் உண்டு! ‘அழல் ‘ஐ உங்கள் கைகளில் கொடுக்கிறேன். ஊருள் வண்டியில் உருள தயாராகுங்கள்!!!
No episodes yet.
