ஆருயிர் நிழல் நீ
பாரம்பரியத்தின் பிடியில் வாழும் ஒரு கரடுமுரட்டு இதயம்... சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் துடிக்கும் ஒரு துணிச்சலான பெண்! எதிர்பாராத திருமண பந்தத்தில் இணைந்த இவர்களுக்குள், காதலை விட ஈகோவே அதிகம் பேசுகிறது. முரண்பட்ட கொள்கைகளால் மோதிக்கொள்ளும் இவ்விரு துருவங்களும், ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு ஆருயிர் நிழலாக மாறப்போவது எப்போது? பகையில் பூத்த ஒரு காதலின் உணர்ச்சிகரமான கதை இது...
No episodes yet.
