உன் சுவாசத்தில் உயிர் வாழ்கிறேன் நானே..!
நம் கதையின் நாயகன் தன்னை கடத்தியவர்களிடமிருந்து தப்பித்து வந்த நாயகியை காக்க எண்ணி, தன் வீட்டியிலே பெண்ணவளுக்கு அடைக்கலம் கொடுக்க, நம் நாயகி யார் எதற்கு கடத்துக்கிறார்கள் அவர்களிடமிருந்து தப்பித்து எவ்வாறு நம் நாயகனின் கண்ணில் சிக்கினால், இவளை காக்க நாயகன் சந்திக்கும் சவால்கள் என்றதோடு தன் கடந்த கால நிகழ்வில் இறுக்கத்திற்கு மறுவுருமாக மாறியவனுக்கு எப்படி நாயகியின் மேல் காதல் வருகிறது?.. தன்னை கடத்தியவர்கள் செய்த கொடுமையால் பயம் வந்தாலே மூச்சு திணறலில் பாதிக்கப்படுவளுக்கு அவனை எப்படி பிடிக்கிறது?.. இவர்கள் இருவரும் இணைய விதி விளையாடிய விளையாட்டில் இருவரும் வெல்வதே இக்கதையின் மையம்!
No episodes yet.
