உன் கையில் என்னை கொடுத்தேன்
சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்...
