எச்சம்
ஒரு பிறப்பு.
அது நிகழக்கூடாத ஒன்று.
ஒரு கோளாறு, தெய்வீக கணக்கீட்டில் ஏற்பட்ட சிறிய பிழை.
அந்தப் பிழையின் எச்சமாக ஒரு பெண் இந்த உலகில் வாழ்கிறாள்.
அவளின் இருப்பு உலகை மாற்றுகிறதா, அல்லது உலகமே அவளை மாற்றப் போகிறதா என்பதை கணிக்க, கல்கி (இறுதி அவதாரம்) குறித்த காலத்திற்கு முன்பே மனித வடிவில் அவளிடம் நெருங்குகிறான்.
ஒருபுறம், விதியை அளவிட வந்த தெய்வம்
மறுபுறம், காதலை மட்டும் யாசகமாய் கேட்டு நிற்கும் மனிதன்.
அழிவுக்கும் தொடர்ச்சிக்கும் இடையில்
ஒரு பெண் நிற்கிறாள்...
விதியையே கேள்விக்குறியாக்கும் மனித எச்சமாக.
No episodes yet.
