என்துணை நீயல்லவா?

என்துணை நீயல்லவா?

ஆர்யன் சக்கரவர்த்தி... பெயரில் மட்டுமல்ல உண்மையிலேயே அவன் ஜெய்ப்பூரில் ஒரு ராஜாங்கத்தை கட்டி ஆளும் சக்கரவர்த்தி. திரவ்யா, தன் இரு குழந்தைகளையும் லண்டனில் தனியே வளர்த்து வரும் தமிழ் பெண். தவிர்க்க முடியாத காரணத்தால், மும்பை வந்தவளை அவன் தன்னோடு கடத்திச் செல்கிறான்! அவன் ஆஸ்தி அந்தஸ்து அத்தனையையும் நிராகரித்துவிட்டு விலகிச் செல்லவே நினைக்கிறாள் பெண்ணவள். இருவருக்கும் இடைய நடக்கும் மௌன போராட்டத்திற்கு என்ன காரணம்?

தெரிந்து கொள்வோமா???

Rhea Moorthy
Rhea Moorthy
126 0 2 0
112 0 4 0
56 0 2 0
38 0 1 0
22 0 0 0
21 0 1 0
26 0 0 0
47 0 2 0

You cannot copy content of this page