கண்களைக் கடக்காதே காதலனே
சந்தோஷத்தோடு தன் தாய் மாமன் காலபைரவனை நிச்சயதார்த்தம் செய்து கொண்ட நாயகி சோனா தான் கண்ட ஒரு விசித்திரமான கனவால் அடுத்த நாளே நிச்சயதார்த்தத்தை முறித்துக்கொள்கிறாள்.
அதுநாள் வரை அவள் மீது பெரிதாக விருப்பமில்லாமல் குடும்பத்தினருக்காக திருமணம் செய்து கொள்ள சம்மதித்த பைரவன் நிச்சயத்தை சோனா நிறுத்திய நாள் முதலாக அவளை நெருங்க முயல்கிறான்.
சோனாவின் மனம் மாறியதா? அவள் பைரவனை ஏற்றுக்கொண்டாளா என்பதைச் சொல்லும் கதை.
Professor student கதை 😍😍
0
Views
0
Comments
0
Reactions
No episodes yet. Check back soon!
