கள்ளூற பார்க்கும் பார்வை உள்ளூர பாயுமே
பார்வை இழந்து ஆடவனுக்கு பார்வையாக மாறும் பாவையவள்...
கடமைக்கென்று ஆரம்பிக்கப்பட்ட உறவு காதலாக மலர்கிறது... தன் கை சேரா காதலை எண்ணி பிரிந்து குற்றவுணர்வோடு செல்லும் நாயகி, சமூக கட்டமைப்புகளை உடைத்து அவளை கண்டுபிடித்து கை சேர துடிக்கும் நாயகன்....
காதல் கனவாய் மலருமா?
இல்லை
இருளில் கரைந்து போகுமா?
முழுக்க முழுக்க காதலின் மகத்துவத்தை,பரிமாணத்தை சொல்லும் ஆருத்ரனின் கதை...
No episodes yet.
