காதலால் கலங்கடித்தாயடி(டா)…
"திருமணத்தில் விருப்பமின்றி இருக்கும் நாயகன் காலத்தின் கட்டாயத்தினால் திருமணம் செய்ய நேர்கின்றது…
தனது எதிர்கால கணவனிற்காக மட்டுமே தனது முழு காதலையும் சேகரித்து வைத்திருக்கும் நாயகியின் திருமணம் சூழ்நிலையால் தடைப்படுகின்றது…
இவர்கள் இருவரும் திருமணம் எனும் பந்தத்தில் இணைந்தால்…
இத்துடன் நட்பு, நகைச்சுவை, பகை எனும் பல கலவையான உணர்வுகளுடன்,
சுவாரஸ்யமான அழகான இவர்களின் காதல் கதையை காண தவறாதீர்கள்…
காதலால் கலங்கடித்தாயடி(டா)…"
No episodes yet.
