காதல் வேரில் பூத்த துரோகப்பூக்கள்

காதல் வேரில் பூத்த துரோகப்பூக்கள்

ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்?
காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள்.

Dikshita Lakshmi
Dikshita Lakshmi

You cannot copy content of this page