சொல்லாத காதல் எல்லாம்
காதல் நிறைய பேர் வாழ்க்கையில் அழகாக்கும் சில பேருக்கு கடைசில நரகம் ஆகிடும்
இதுல சொல்லா காதல் ரெம்ப வலி தான் சொல்லி நிராகரிக்கப்பட்ட காதலை கூட கடந்து போயிடலாம் ஆனா சொல்லாத காதல் சாவுற வரைக்கும் வலி தான்
சொல்லிருக்கலாமோ அப்படின்னு எப்பவும் நினைக்க தோனும்.
நான் சொல்ல போறதும் அப்படி தான்
90ஸ் நடக்கிற ஒரு அழகான காதல் இல்ல சொல்லாத காதல் பார்க்கலாமா
ஹீரோ பேரு விக்னேஷ் வீட்டு முதல் இன்ஜினியர் பெங்களூர் வொர்க் பண்றாரு அவரோட அத்தை பொண்ணு தான் நம்ம ஹீரோயின்
ஹீரோயின் பேரு நிலா இப்பதான் கல்லூரி பயணத்தை தொடங்கி இருக்கா
இவங்க ரெண்டு பேர் மற்றும் அவங்க குடும்பத்தை பத்தி தான் நம்ம கதையா பார்க்க போறோம் போவோமா?
No episodes yet.
