திசை மாறிய நதிகள்
தெய்வத்தின் சித்தத்தால் ஒன்றாய் ஒட்டி பிறந்தவர்கள் விதியின் சதியால் இரு வேறு துருவங்களாய் பிரிந்து செல்லும் நிலை நேர்கிறது. பிறகு இரு வேறு திசையில் பயணம் செய்து கொண்டிருந்த உறவுகளின் உணர்வுகளின் பரிமாணத்தோடு விதிகளின் சதிகளை எல்லாம் முறியடித்து அவர்கள் ஒன்றிணையும் அழகிய உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும் இடையேயான பாசப் போராட்டம் தான் இந்த கதை
சுவாரஸ்யமான குடும்ப பின்னணி கதை கரு.
No episodes yet.
