திமிரழகின் தீஞ்சுவை நீயடி

திமிரழகின் தீஞ்சுவை நீயடி

அடங்காத திமிரின் முழு வடிவான அழகிய நாயகியையும் காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் அமைதியே உருவான நாயகனையும் விதி தன் சதியால் கல்லூரியில் சந்திக்க வைத்து தன் சதிராட்டத்தை தொடங்கி வைக்கும் ஒரு காதல் பயணம் இது. இருவரது வாழ்விலும் நடந்தது என்ன? விறுவிறுப்பான திருப்பங்களுடன் வித்தியாசமான கதைக்களம். கல்லூரி செல்ல அனைவரும் தயாரா இருங்க. நாமளும் சேர்ந்து பயணிப்போம். ப்ரொஃபஸர் + ஸ்டூடண்ட் காதல் கதை...

AY_78
AY_78
No episodes yet.

You cannot copy content of this page