தீராத காதல் தொல்லையோ
கல்லூரி காலத்தில் காதல் என்றே தெரியாமல் நண்பர்களின் வழிகாட்டுதல் படி திருமணம் செய்து கொண்ட தியானேஷ் சௌந்தரராஜன் – ஹர்ஷிகாவின் வாழ்வில் காதல் எந்த நொடி மலருகிறது அப்படி மலரும் காதலின் ஆயுள் எத்தனை தூரம் நீளுகிறது என்பதும் தீரா காதல் எப்படி அவர்களின் வாழ்வில் தொல்லையாய் ஆகிறது என்பதை கதையின் போக்கில் அறிந்து கொள்ளலாம்.
No episodes yet.
