தீரா பெருங்காதல் தீயே..!

தீரா பெருங்காதல் தீயே..!

ஒளியை இழந்த ஒருத்திக்கும், ஒலியையே வாழ்க்கையாகக் கொண்ட ஒருவனுக்கும் இடையிலான ஆழமான காதலை சொல்கிறது கதை. பார்வையற்றவளின் மொத்த உலகமாக மாறிப் போகிறது அவன் குரல். அவனுக்கு சகலமும் அவளாகிறாள். அவளின் ஊனத்தைக் காட்டி காதலை மறுக்கிறது அவனது குடும்பம். அவமானம் தாங்காமல் அவள் விலகிச் செல்ல, குடும்பத்தையும், சமூக சிந்தனைகளையும், ஏன் அவளையுமே எதிர்த்து தன் காதலை அடைவானா நாயகன்?

AY_23
AY_23
No episodes yet.

You cannot copy content of this page