நீ எந்தன் நிஜமா?
ஒருவரை ஒருவர் முகத்தை பார்த்துக் கொள்ளக் கூட விரும்பாத எதிரும் புதிருமான குணம் கொண்டவர்கள் நாயகனும் நாயகியும். தன்னை வெறுக்கும் குடும்பத்தை விட்டு விலகிச் சென்ற நாயகன், திரும்ப வீடு தேடி வந்து நாயகியின் கழுத்தில் தாலி கட்டுவதற்கான காரணம் என்ன? அவனின் ஒற்றை கேள்விக்கு நாயகி பதில் சொல்ல முடியாமல் தவிப்பது எதனால்? இதுவரை வாசித்திறாத, ஒரு வித்யாசமான முக்கோண காதல் கதையை காண வாருங்கள்...
