நெஞ்சம் துடிக்குது கொஞ்சம்...
கவுதம் பிரபாகரன் - பெயரில் மட்டும் பிரபாகரன் துணை. யாரும் இல்லாமல் மிலிட்டரியில் உள்ள சித்தப்பாவின் கட்டுப்பாட்டில் அன்பு என்றால் என்னவென்றே தெரியாத கவுதமுக்கும், உறவுகளால் கொண்டாடப்படும் ஜெனிஃபருக்கும் உள்ள காதல் கதை. யாரை ஜெனிஃபர் உறவுகளாக கொண்டாடுகிறாளோ அவர்களாலேயே விரிசல் வந்தால்.... நெஞ்சம் துடிக்குது கொஞ்சம்...
No episodes yet.
