பெயரிடப்படாத கதை
அத்தனை ஆழமான நேசம் அவனுடையது.அவன் காதல் மட்டுமே,என்றிருக்க அவள் மனதிலும் அவன் தான் வேரூன்றி இருப்பதை அவன் அறியவில்லை.அவன் காதல் புரிந்தும் அவள் ஒரு போதும் தன் காதலை தெரியப்படுத்தியதுமில்லை.
அவள் விருப்பம் அறியாது அவன் ஒதுங்கி நிற்க,அவன் விருப்பம் தெரிந்த போதிலும்,அவள் தவிர்த்து நிற்கிறாள்.
நேசமது,நெஞ்சை நிறைத்துக் கிடந்த போதிலும்,சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் எதிராய் நிற்க,மௌன அலைகளாய் அடங்கிப் போகும் அவர்களின் நேசம் உயிர்ப்பெறுமா..?
0
Views
0
Comments
0
Reactions
No episodes yet. Check back soon!
