மன்மதனே உன் ரதி எங்கே?
படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது... அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்... அதிலே அவரின் வயது இளமை எல்லாம் சென்று நாற்பத்தைந்து வயதை தொட செல்பவரின் ரதியை அவர் கண்டறிவாரா? அல்லது ரதி அவளாகவே தன் மன்மதனை நோக்கி வருவாளா?
ரதி வந்த பின் ராம் வாழ்வில் உருவாகும் காதல் எப்படி இருக்கும்? அவரின் குடும்பம் ரதியை ஏற்பார்களா? இந்த காலத்தில் நாற்பத்தைந்து வயது இருவது வயதின் காதல் எப்படி இருக்கும்?
காதல் சார்ந்த குடும்ப கதையே மன்மதனே உன் ரதி எங்கே?
No episodes yet.
