மயங்கினேன் சொல்ல தயங்கினேன்!
மயில் இறகு போல் மெல்லிய மனம் கொண்ட நாயகன். சிறுவயதில் இருந்தே குடும்ப பாரத்தை தோள் மீது சுமந்து மனம் பாறை போல் இறுகி நிற்கும் நாயகி.
நாயகனின் காதல் – திருமண உறவு, நாயகியின் எதிர்பார்ப்புகள் அவை தவறும் தருணங்கள்.
இறுகி இருந்தால் அவள் மட்டும் என்ன மனித பிறவி இல்லையா என்ன? அவளுக்கு என்று ஒருமனம் அதில் ஆசைகள் என்று இருக்குமே!
காதல் பொய்த்து விட்டால் என்ன இன்னோர் முறை மொட்டுகள் அரும்பி, பூவாக மனம் பிரப்பினால் தவறா?
சில வாய்ப்புகள் தவறினாலும், இன்னும் சில விழித்துதான் இருக்கிறது. உணர்வுகள் எப்போதும் உறங்குவது இல்லை. காதல் அது எவ்வளவு தூரம் அழைத்து செல்லும்?
No episodes yet.
