மோக நோய் தீரவே
எதிர்பாராத விதமாக ஆபத்தில் சிக்கிய நாயகி. அவளை காப்பாற்றி காதலை விதைத்து நிழலென மறையும் நாயகன். இருவருக்கும் மீண்டும் ஒரு சந்திப்பு நிகழுமா...
கற்பனையில் மோகம் கொண்ட இவள் ஒரு தலை நேசம், விதைத்தவன் கை சேருமா..., மீளாத மோக (காதல்) நோய் தீருமா...,
தவிப்பில் தகிக்கும் காதல் நெஞ்சங்களின் கதை இது.
No episodes yet.
