மௌனத்தால் உடைந்த காதல்
உலகமே எதிராக இருந்தாலும் தனக்குத் துணையாக தன்னவன் இருப்பான் என நம்பி அவனின் மீது நம்பிக்கை,அன்பு,காதல்,புரிதல்,தன்னை எவரிடதிலும் விட்டுக் கொடுக்காத குணம் கொண்டவன் என்ற நம்பிக்கை உடையும் பொழுது.. அவளின் எண்ணம் கானல் பொய்கையானால்? அவளின் நிலை... மௌனத்தால் சிதறிய உறவுகள் மீண்டும் இணையுமா? அவர்களின் காதல் மீண்டும் மலருமா? தன்னவளின் நம்பிக்கையை மீட்டு எடுப்பானா? வாருங்கள் கதையில் சந்திப்போம்...
No episodes yet.
