உருகி
இக்கதை முதல் கதையின் தொடர்ச்சி. முதல் கதையை நாயகனான அர்ஜுனின் சித்தி மகன் யாதவ் இக்கதையின் நாயகன்.
முதல் கதையின் நாயகியான ஜோதிகாவின் தங்கை யாஷ்மிகா இக்கதையில் நாயகி.
பிடித்தும் பிடிக்காமலும் ஒரு திருமண வாழ்க்கை. மிகவும் சுவாரசியமாக பல செல்லும் கதை.
