இறுதி அத்தியாயம்- 12
அத்தியாயம் 12 தன்னவளுக்கு பிடித்தது பிடிக்காதது என்று அவளை பற்றி அறிந்துக் கொள்ள வருண் அவளின் தோழியான யாழினியிடம் கேட்க. அவளோ தனக்கு தெரிந்த அனைத்து உண்மையையும் சொன்னாள். தான் காதலித்துக் கொண்டு இருக்கிறோம் என்று அவள் முட்டாள் தனமாக நினைத்துக் கொண்டு இருப்பதையும் சொன்னவள். தன் தோழியின் ஆபிஸை பற்றி சொல்ல மறந்தாள். யாழினிக்கு தெரிந்து இருந்தால் கண்டிப்பாக சொல்லி இருப்பாள். வர்ணிகாவிடம் பிரகாஷ் செய்த டார்ச்சரை இவள் யாழினியிடம் கூறாமலே இருந்து விட்டாள் அதான் […]
இறுதி அத்தியாயம்- 12 Read More »
