இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா – 8
”நான் வந்து பத்து நிமிஷமாச்சு. உன்னை ரொம்ப நேரமா கூப்பிடுறேன், உன் காதுல விழவே இல்ல. அப்படி என்னடி ஆழ்ந்த யோசனை?” என்று அவர் வினவ…
”அது தான் தெரியுமே. சொல்லி இருக்கியே,” அவர் கூற…
பேச்சின் இடையே, வாசுதேவன் தன் திருமண ஆண்டு விழாவைப் பற்றி கூறியவர்,.. “எனக்கும் தெய்வானைக்கும் முப்பதாவது திருமண ஆண்டு விழா. என் பையன் சித்தார்த் தான் எல்லாத்தையும் ரொம்ப கிராண்டா ஏற்பாடு பண்ணிருக்கான்.”
❤️ Loading reactions...
