அத்தியாயம் -10
நம் கதாநாயகி ரோஜா தன முன்னாள் கணவன் ராஜாவுடன் சேர்ந்து அவனுடைய சொந்த ஊருக்கு சென்றால் போகும் வழியில் அந்த ஊரின் மண்வாசம் மெதுவாக அவள் நாசியை துளைக்க அழகான அந்த கிராமத்தை ரசித்தபடி அவள் பயணம் செய்து கொண்டு இருந்தாள் . பயண களைப்பு ராஜாவுக்கு மெல்ல தெரியவே அவன் காரை ஓரமாக நிறுத்தி அவனுக்கு பிடித்த இஞ்சி டீயை வாங்க கடைக்கு சென்றான் .
“உனக்கு ஏதாவது வேணுமா ” என்று ராஜ கேட்க இவளோ இல்லை வேணாம் என்று கூறிவிட்டு காரிலேயே அமர்ந்து விட்டாள் .
சரி நம்ப மட்டும் டி குடிச்சிட்டு மறுபடியும் காரை செலுத்தலாம் என்று முடிவுக்கு வந்தவன் தேனிர் கடையில் ஓரமாக போடப்பட்டிருக்கும் பெஞ்சில் கொஞ்ச நேரம் அமர்ந்தான்.
நேரம் போய்க்கொண்டு இருக்கவே இவாழோ சீக்கிரம் வா போலாம் என்றாள் அவனோ இல்லை இன்னும் நேரம் இருக்கிறதே என்று கூறிவிட்டு மெதுவாக காரை எடுத்தான் . அங்கு அவனுடைய பாட்டி வீட்டில் போடா பட்டிருக்கும் ஒரு படுக்கையில் படுத்திருக்க இவனோ அவர்களை பார்த்து “ஹே பாட்டி எப்படி இருக்க என்று கேட்டு கட்டி அணைத்து கொண்டான் .
“நான் நல்லார்கண் ட பேர்நந்தி ஆமா ரோஜா ஏன் தயங்கி தயங்கி நீக்கிய “என்று கேட்க ரோஜா அப்போது தான் அருகாமையில் வந்து நின்றாள் .
வா ம என்று வாஞ்சையோடு அழைத்த பாட்டி அவளை அருகில் அமர வைத்து நலம் விசாரிற்கா துவங்கினார் . அதன் பின் அவர்களுக்கு என்று தனியே படுக்கை அறை தரப்பட்டது . இவர்கள் இருவரும் ஒரே அறையில் தங்க வேண்டியா சூழ்நிலை ஏற்பட்டது . அது இருவருக்கும் ஒரு வித தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்பதியது . அனால் இருவரும் இயல்பாக இருக்க முயற்சி செய்ய ஆரம்பித்தார்கள் . அங்கு இருக்கும் ஓரிரு நாட்களாவது பாட்டியை கவனித்து கொள்ள வேண்டும் என்று ரோஜா முடிவு செய்தால்.
” ஒப்பாடி இந்தாங்க ஜூஸ் குடிங்க என்றால் ரோஜா”
“ஜூஸ் எல்லாம் எனக்கு எதுக்கு ம”
“ஐயோ பாடி என்ன இப்டி சொல்றிங்க நீங்க நலன் சப்பிய தானே உங்க உடம்பு நல்லாருக்கும் உங்கள பாத்துக்க தானே நான் இங்க வந்தேன் “என்றால் ரோஜா
தன் நல்ல இருக்கும் காலத்தில் வேண்டி வேண்டி கூப்பிடும் வராத ராஜ்ஜை மற்றும் ரோஜா இப்போது இவள் முடியாமல் இருக்கும் தருணத்தில் வந்திருக்கிறார்கள் என்று நினைத்து வருந்தினாலும் தன வெளி ஆட்கள் அழைத்து “ரோஜாவுக்கு பிடிச்சதுபெல்லம் செஞ்சு போட்டு கவனியுங்க அவங்களுக்கு எந்த குறையும் இல்லாம பார்த்துக்கோங்க என்று கூறினார் .
“ரோஜா உனக்கு இந்த ஊருக்கு வந்தது பிடிச்சிருக்கு தானே” என்று ராஜ கேட்க…
“ம்ம்ம் இப்போ பிடிச்சு என்ன பிரயோஜனம் ” என்று வேண்ட வெறுப்பாக கூறினாள் .
“நான் உண்மையாவே நெறைய மிஸ் பண்ணிட்டேன் ரோஜா”
“காலம் தஹல்தி என்னை யோசித்தாலும் பிரயோஜனம் இல்லை “
“உண்மை தான் ரோஜா “
இப்படி இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போது பாட்டி உள்ளே நுழைந்தார் .
“பசங்கள உங்களுக்கு கல்யாணம் ஆகி இம்புட்டு நாள் ஆச்சு இன்னும் விகேஷம் இல்லையே எப்போ எனக்கு கொள்ளு பேரான பெத்து தர போறீங்க என்று கேட்டதும் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டு இருக்க ……
“என்ன பார்த்துட்டே இருக்கீங்க”
“சரி பாடி பெத்து தரும்”என்றால் ரோஜா …
“என்னை சொல்ற ரோஜா “
என்று பதறினான் ராஜா…..
இவனின் பதற்றத்தை பார்த்து வியந்தார் பாட்டி .
தொடரும்
