இதயத்தின் மொழி _20

“அடுத்த நாள் அர்ஜூன் வீட்டுல பந்தக்கால் நடுறாங்க..அதுக்கு அபியோட அப்பா அம்மா தங்கச்சில எல்லாம் போய்ட்டு வராங்க”…

“அபி அவளோட ட்ரஸ்ல வந்துருச்சு..போட்டு பாத்துட்டு இருந்தா”..

“ஊர்ல இருந்து அவ ப்ரண்டு லஷ்மி வரா…அபியை பாக்க”..

அபி : “வா டி..எங்க வராமா ஏமாத்திடுவான்னு பாத்தேன்”.

லஷ்மி : “அது எப்படி வரமா இருப்பேன்..ன்னு கட்டிப்பிடிச்சுக்குறா” .

அபி : “என்ன ஆச்சு..இத்தனை நாள்ல அங்கேயே இருக்கீங்க”.

லஷ்மி : “அட அது ஏன் கேட்குற.. எங்க மாமா பொண்ணு ஒரு எருமை இருக்கு..அது இம்சை தாங்கல..அதா அங்கேயே இருக்க வேண்டியாதா போச்சு’.

அபி : “ஹோ..சரி அது விடு..சாப்டியா’ ??

லஷ்மி : “இல்ல டி..ஊருல இருந்து நேரா இங்கதான்..உன் கல்யாணம் முடிஞ்சதும் போகணும்.. நான் மட்டும் தான் வந்து இருக்கேன்”.

அபி : “ஏய் !! அப்பா அம்மா அங்கேயே வா இருக்காங்க… அவ்வளவு பெரிய பிரச்சினை யா “??

லஷ்மி : “ஆமா டி.. அவளுக்கு இப்போ தான் ரிசன்ட்டா கல்யாணம் ஆச்சு.. பையன் லா நல்லா பையன் தா..இவ முன்னாடி ஒரு பையனை லவ் பண்ணி இருக்கா..ஆனா அவன் லவ் பண்ணாலை போல இருக்கு..அவனை இரிடேட் பண்ண கல்யாணம் பண்ணிகிட்டா”….

அபி : “இவ என்ன லூசா..சரி இப்ப என்ன ப்ராப்ளம்” ??

லஷ்மி : “இப்ப கல்யாணம் பண்ண அவ புருஷன் வேண்டாமா !! லவ் பண்ண பையன் தான் வேணும்மாம்..அவனை மறக்க முடியலைன்னு ஒரே ஆர்ப்பாட்டம்”.

அபி :” இது அவ புருஷன்னுக்கு தெரியுமா”.

லஷ்மி : “நல்ல வேளை தெரியாது..அவரு வேலை விஷயமா கனடா போய்ட்டாரு..அவரு வராதுக்குள்ள இவ மனசு மாத்தா தான் நாங்க அங்க இருக்கோம்”.

அபி : “ம்ம்..ஆனா இவளை எல்லா என்னா சொல்றது.. கல்யாணம் ஆனா அப்பறம் போய் இப்படி பண்றது தப்பு..அவனை இரிட்டேட் பண்ண யாராவது கல்யாணம் பண்ணுவாங்களா” ??

லஷ்மி : “அதா பாரேன்..அந்த லூசு இப்போ தினமும் அவ ப்ரண்ஸ் வேலை செஞ்ச இடத்துல விசாரிச்சுக்கிட்டு இருக்கு”.

அபி : “ஒரு வேளை அவனுக்கு கல்யாணம் ஆகி இருந்தா”..

லஷ்மி : “ரொம்ப நல்ல இருக்கும்.. அப்போ தான் இவ அடங்குவா ??ஆனா சொல்ல முடியாது…அவ லைஃப் ஆ டிஸ்டர்ப் பண்ணாலும் பண்ணுவா” ??

அபி ; “ச்சீ இப்படி கூடாவா பண்ணுவா” ??

லஷ்மி : “அவ என்ன வேணாலும் பண்ணுவா அபி.. சரியான இம்சை , திமிரு பிடிச்சவ , அவளை எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காது”.

அபி : “சரி அவ பேச்சு நமக்கு எதுக்கு விடு.. லஷ்மி க்கு சாப்பாடு போடுறு.. அப்பறம் ரொம்ப பேரும் அவங்க ஒன்னா இருந்த நாட்கள நடந்த விஷயங்களை பேசி சிரிச்சுட்டு இருக்காங்க”.

“அப்போ அர்ஜூன் போன் பண்றான்”.

அபி : “சொல்லு டா”..

லஷ்மி : “டா வா “??

அபி : “உஸ்”…

அர்ஜூன் :” என்ன டி உஸ் ன்னு சொல்ற ?? நான் இன்னும் பேசவே இல்லையே’ ??

அபி : “உன்ன இல்ல..டா என் ப்ரண்டை சொன்ன”..

அர்ஜூன் : “யாரு கேர்ள் ப்ரண்டா”..

அபி :” இல்ல..பாய் ப்ரண்டு தான்… ரொம்ப நாள் ஆச்சு..அதா பாக்க வந்து இருக்கான்”.

அர்ஜூன் :” ஹோ…சரி நீ பேசு நான் வைக்குறேன்”..

அபி :” ஹே.. பரவாயில்ல பேசு..அவன்கிட்ட நான் ரொம்ப நேரமா பேசிட்டு தான் இருக்கேன்..சோ நீ பேசு..அவன் இன்னாய்க்கு முழுக்க இங்க தான் இருப்பான்”..

அர்ஜூன் “: ம்ம்..( அவனுக்கு கொஞ்சம் லைட்டா கோவம் வருது ) எவ்வளவு நாளா ப்ரண்டு”..

அபி :” சின்ன வயசுல இருந்தே”.

அர்ஜூன் :” ஹோ”..

அபி : “எனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது..எல்லாமே தெரியும்’..

அர்ஜூன் “: அப்போ எனக்கு தெரியாதுன்னு சொல்றீயா”..

அபி : “ஆமா..நீ தான் சரியான ட்யூப் லைட் ஆச்சே..ஆனா அவன் அப்படி இல்ல”..

லஷ்மி : “ஹே… ரொம்ப பண்ணாதா டி.. ன்னு லைட்டா கிள்ளுறா”..

அபி :” ஸ்ஆ”…

அர்ஜூன் : “என்ன ஆச்சு” ??

அபி : “கிள்ளிட்டா”..

அர்ஜூன் : “இந்த அளவுக்கு ஏன் வைச்சுக்குற”…

அபி :” ஏன் இப்போ கத்துற”..

அர்ஜூன் : “தெரியலை..ஆனா கோவமா வருது..

அபி :” ஏன் நான் பசங்க கூட பேசக்கூடாதா”..

அர்ஜூன் : “நான் அப்படிலா சொல்ற ஆள் இல்ல..ஆனா இப்போ ஏன்னு தெரியலை..நீ ஒரு பையன் கூட பேசுறேன்னு சொல்லும் போது ஏதோ கஷ்டமா கோவமா இன்னும் என்ன சொல்றதுன்னே தெரியலை”..

அபி :” ஓகே சாரி”..

அர்ஜூன் :” எதுக்கு” ??

அபி :” பொய் சொன்னதுக்கு”..
அர்ஜூன் : என்ன பொய்..எப்போ சொன்னா”..

அபி : “என் பாய் ப்ரண்டுன்னு சொன்னது பொய்..அவ என் க்ளோஸ் ப்ரெண்ட் லஷ்மி..அவதான் கிள்ளுன்னா”..

லஷ்மி : “ஆமா அண்ணா.. நான் தான்..இவ ஒரு லூசு அப்போ அப்போ இப்படி தான் ஏதாவது பண்ணுவா.. அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க..ன்னு கத்துறா”..

அர்ஜூன் : “ஏய்.. அன்னைக்கு சொன்னேன் தானே..பொய் சொல்லதான்னு”..

அபி : “ஹே.. நான் முதல்ல சொல்லல..நீ தான் சொல்ல வைச்ச”..

அர்ஜூன் : “நானா “??

அபி : “ஆமா.. கேர்ள் ப்ரண்டா ன்னு கேட்ட..எனக்கு உடனே உன்னை கிண்டல் பண்ணா லாம் ன்னு தோணுச்சு”..

அர்ஜூன் : “அடிப்பாவி.. கையில மாட்டுவ இல்ல அப்போ இருக்கு உனக்கு”.

அபி :” என்ன பண்ணுவா ?? திருதிருன்னு முழிப்ப..ஒரு கிஸ் கூட பண்ண தெரியமா காதுல பண்ணி இருக்க”..

அர்ஜூன் : “ஏய் வாயாடி உன் ப்ரண்டு முன்னாடி ஏன் டி இதுல பேசுற”..

அபி : “அவளுக்கு எல்லாமே தெரியும்”..

அர்ஜூன் :” எப்படி “??

அபி : “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நான் தான் சொன்னேன்”.

அர்ஜூன் : “எரும மாடு..இதுக்கூடவா சொல்லுவ”..

அபி : “ஆமா..எல்லாமே சொல்லுவேன்.
அர்ஜூன் : எல்லாமே வா” ??

அபி :” ம்ம்.. புரியுது நீ என்ன கேட்க வரேன்னு..அது மட்டும் கொஞ்சம் யோசிக்கணும்..சொல்லமா வேண்டாம்மான்னு”..

அர்ஜூன் :” ஏய்..உன்னால பெத்தாங்களா ?? இல்ல செஞ்சாங்களா டி “??

அபி : “ரொம்ப டவுட்டா இருந்தா என்னோட அப்பாவும் அம்மாவும் அங்க தானே இருக்காங்க.. அப்படியே கொஞ்சம் போய் கேட்டுட்டு எனக்கும் கொஞ்சம் சொல்லிட்டு போ”.

அர்ஜூன் : “ஹே..என்ன டி எதுக்கு கேட்டாலும் ரெடியா பதிலை வைச்சு இருக்க..நீ வேற லேவல் தான்.. நான் எதிர்பார்க்கவே இல்ல”..

அபி : “தேங்க்ஸ்”..

அர்ஜூன் : “இப்ப தான் இப்படியா ?? இல்ல எப்பவும் இப்படிதானா”..

அபி : “இந்த அபி எப்பவும் யாருக்காகவும் எதுக்காகவும் மாறா மாட்டா.. எப்பவும் ஒரே மாதிரி தான்..ஹா…ஹா..ஹா”…

அர்ஜூன் : ‘பா.. டயலாக் வேறயா.. ஃபூல் ப்ளோல இருப்ப போல இருக்கே”…

அபி : ஹா.ஹாஹா ன்னு சிரிக்குறா…

அர்ஜூன் : “ஹே..ஒரு ஐ லவ் யூ”..

அபி : “சொல்லலாம்”..

அர்ஜூன் : “எப்போ”..

அபி : “உன்ன நேருல பாக்கும் போது”..

அர்ஜூன் :” இப்போவே வராட்டா”..

அபி : “விட மாட்டாங்க”..

அர்ஜூன் :” யாருக்கும் தெரியாம வரேன்”.

அபி :” ஒன்னும் வேண்டா..நீ அங்கேயே இரு.. இன்னும் ஒரு நாள் தானே..மண்டபத்துல பாக்கலாம்”.

அர்ஜூன் : “ஹே.. அதுவரைக்கும் லா வைட் பண்ண முடியாது டி”..

அபி : அது வரைக்கும் ஒன்னு தரேன்னு கிஸ் பண்றா.. ஃபோன் ல..

அர்ஜூன் : “நேருல இருந்தா இன்னும் நல்லா இருக்கும்”.

அபி : “அதுவும் நடக்கும்..ஆனா வைட் பண்ணு”..

அர்ஜூன் : “ம்ம்.. அப்போ அர்ஜூனை எல்லாரும் கீழே கூப்பிட ஃபோன் வைச்சுட்டு போறான்”.

“அபி சிரிச்சுட்டு நிக்குறா”..

லஷ்மி : “ஹே.. நிஜமா இது உங்க அம்மா அப்பா பார்த்தா பையன் தானா..இல்ல நீ ஏற்கனவே லவ் பண்ணி உங்க வீட்டுக்கு தெரியாம இவரை விட்டு பொண்ணு கேட்க சொன்னீயா”..

அபி : “லூசு..உனக்கு தெரியாதா என்னை பத்தி..உன்கூடவே தானே இருந்தேன்.. நான் எங்க லவ் பண்ண’..

லஷ்மி : “இல்ல பாத்தா லவ்வர்ஸ் பேசுற மாதிரி இருக்கு”..

அபி : “ஆமா..நாங்க லவ்வர்ஸ் தான் ன்னு கத்திட்டே அவ ட்ரஸ் லா எடுத்து வைக்குறா”..
 

தொடரும்…
 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page