தி ரெசார்ட் சீக்ரெட்
தன் தொகுதி மக்களுக்கு நல்லது செய்து கொண்டு இருப்பவன் ருத்ரன், இந்த முறை தேர்தலில் அதிக வெற்றி வாய்ப்பு கொண்டு இருப்பவன், தைரியமானவன்..
அவனுக்கு ஒரு காதலி கமலினி ..
அந்த ஊரில் இருக்கும் ரிசார்ட் ஓனர் சிரஞ்சீவி , அவன் ஆசைப்பட்டதை எப்படியும் தட்டிப் பறித்துக் கொள்பவன் .. யாரையும் மதிக்க மாட்டான்..அவனை எதிர்த்தால் எதையும் செய்ய துணிவான்..
இரு வேறு துருவங்கள் போல இருப்பவர்கள்..
கொஞ்ச நாட்களாக அந்த ஊரில் இருக்கும் பெண்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்கள்..
அதற்கும் சிரஞ்சீவிக்கும் ஏதோ தொடர்பு..
தீடிரென கமலினி காணாமல் போகிறாள்...
கொலையாளி யார், கமலினியை கடத்தியது யார்..
சிரஞ்சீவிக்கு தண்டனை கிடைத்ததா?
ருத்ரன் தேர்தலில் வெற்றி பெற்றானா?
0
Views
0
Comments
0
Reactions
No episodes yet. Check back soon!
