உன் விழிகளில்
உலகில் உள்ள அனைத்தையும் காதலால் பார்ப்பவள் மித்ரா, ஆனால் அவளது தந்தை காதலை விசமாக பார்ப்பவர்.
பெண்களுக்கு சம உரிமை கொடுப்பவன் சூர்யா, தன்னவளை உயிராக கண்ணுக்குள் வைத்து அவளுக்காக எதையும் செய்ய முன்வருவான்.
காலத்தின் பக்கங்களால் எழுத பட்டு, இந்த உலகமே நம்பும் முன் அவர்களால் நம்ப பட்ட காதல் கதை இது.
பல போராட்டத்திற்கு பிறகு இருவரும் ஒன்று சேர்வார்களா?
இல்லை இவர்களை சேர்த்த இந்த காலமே அவர்களை பிரித்து விடுமா ?
அவன் விழியில் விழுந்து அவன் வழியில் செல்லும் அவளின் கதையை காண்போம்.
191
Views
0
Comments
5
Reactions
5.0
Rating
1.
அத்தியாயம் 1
14 ஜனவரி 2026
191
0
5
5.0
