கானலாய் ஒரு காதல் கொண்டேன்.
பள்ளி பருவத்தில் தொடங்கிய இருவரின் நட்பு. இருவரும் உணராமலே மெதுவாக காதலாக மாறுகிறது. அதை மனம் உணர்ந்தாலும் சொல்லத் தயங்கி நிற்க, சூழ்நிலைகளே அதை வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றன. மனமார நேசித்தாலும், இந்த காதல் நிலைக்குமா என்ற சந்தேகம் அவர்களுக்குள், எதிர்காலம், குடும்பம் என அதையும் தாண்டிய சில காரணங்கள் அவர்களைப் பயமுறுத்த, பிரிந்து செல்வதே சரி என்ற முடிவுக்கு வர வைக்கிறது. பிரிவுக்கு பிறகும் அந்த காதல் மனதில் அணையாத தீயாக தொடர்கிறது. இருவரும் சில வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும் தருணத்தில், அந்த காதல் மறுபடியும் உயிர் பெறுகிறதா? இல்லை மீண்டும் பிரிந்து நினைவை மட்டும் வைத்துக்கொண்டு அவரவருக்கான வாழ்க்கையை தேர்ந்தெடுக்கின்றனரா..? என்பதே கதையின் களம்.
362
Views
0
Comments
2
Reactions
10 பிப்ரவரி 2026
72
0
2
2.
அத்தியாயம் 2
11 பிப்ரவரி 2026
76
0
0
3.
அத்தியாயம் 3
13 பிப்ரவரி 2026
56
0
0
4.
அத்தியாயம் 4
16 பிப்ரவரி 2026
87
0
0
18 பிப்ரவரி 2026
71
0
0
