தணலுக்குள் பூத்த பூவே
கோபமும் திமிரும் கொண்ட ஒரு நாயகன்… அவன் உலகத்துக்குள் விதியால் வந்துவிடுகிறாள் வெள்ளை மனம் கொண்ட சரஸ்வதி.
நடிப்பாக ஆரம்பித்த காதல், அவன் இதயத்தையே ஆளத் தொடங்கியபோது… அவளும் அவனை விட்டு விலக முடியாமல் தவிக்கிறாள்.
எதிரிகளின் சதிகளையும், நம்பிக்கையை உடைக்கும் உண்மைகளையும் கடந்து… தணலுக்குள் பூத்த அந்தப் பூ, அவன் வாழ்வில் காதலாக மலருமா?
13
Views
0
Comments
0
Reactions
1.
தனல் பூ – 1
18 செப்டம்பர் 2026
13
0
0
