தோள் சாயும் காரிகையே
எல்லையில்லா வானின் கீழ் இத்துனை ஜீவராசிகள் இருந்தும், தனக்கென ஓர் உறவுமற்று, காம்பின்றி மலர்ந்த ரோஜாவாய் முளைத்த காரிகை அவள்! பட்டாம்பூச்சியாய் சுற்றி திரிபவளை காதல் எனும் மாயையில் சிக்க வைத்து சிதைக்கிறான் அவன்! தன்னவளை சுக்கு நூறாக உடைத்தெறிந்த பின் அவள் மேல் நேசம் கொண்டு என்ன பயன்? ஏங்கிய இதயம் ஏமாற்றத்தை சுமந்த பின்பும் மீண்டும் அவன் காதலை ஏற்க்குமா?...
No episodes yet.
