நீயின்றி
ரெண்டு தோழிகள் வெவ்வேறு எதிர்காலத்தை எதிர் நோக்கி இருக்க தெரியாமல் செய்த சிறு தவறு ஒன்று அவர்கள் வாழ்கையை புரட்டி போட,
வாழ்கையில் இது வரை அறிந்திறாத சிக்கல்களும், பிரச்னைகளும் புதிதாக அவர்களை சூழ்ந்து கொள்ள,
நட்பா அல்லது காதலா என்னும் கேள்விக்கு விடை தேடும் முயற்சியில் வாழ்கையை பற்றி அறிந்து கொள்ளும் பயணம் சேர்த்து பயணிப்போம் வாருங்கள்.
0
Views
0
Comments
0
Reactions
No episodes yet. Check back soon!
