அத்தியாயம் 3

கோயம்புத்தூர் 

    ஆர் எம் சி கல்லூரியில் செப்டம்பர் 5 முன்னிட்டு மிகப்பெரிய பாராட்டு விழா நடைபெற்று கொண்டிருந்தது… அனைத்து பேராசிரியர்களும் விழாவை முன்னிட்டு சிறப்பித்துக் கொண்டிருந்தனர் அந்த வருடத்தில் ஒவ்வொரு பேராசிரியர்கள் செய்து சிறப்புகளை பெருமைப்படுத்தும் விதமாக கல்லூரி நிர்வாகம் ஒவ்வொரு ஆசிரியர்களும் பெருமைப்படுத்தி கொண்டிருந்தது மாணவர்கள் யாவரும் இதுதான் சந்தர்ப்பம் என்று நினைத்தனரோ என்னவோ பிடித்த ஆசிரியர்களுக்கு கரகோஷம் எழுப்பியும் பிடிக்காத ஆசிரியர்களுக்கு விட்டத்தை நோக்கியவாறு அமர்ந்திருந்தனர்…. மேடையில் ஓ எஸ் பண்ணி கொண்டிருந்த மாணவி லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் லாஸ்ட் டிபார்ட்மென்ட் ஆஃப் டிபார்ட்மென்ட் கயல்விழி பேராசிரியரை தாழ்மையுடன் மேடைக்கு அழைக்கிறோம் மாணவர்கள் அனைவரும் முகத்திலும் உற்சாகம் பொழிந்து வழிந்தது கரகோஷம் பொழிந்து கைதட்டி விசில் அடித்து தன் மகிழ்ச்சியை தெரியப்படுத்தினர் மேடை ஏறும் முன்பே அரங்கம் அதிர்ந்தது ஆனால் பெயருக்கென்று புன்னகையை வரவழைத்து அனைவருடைய பாராட்டுகளையும் பெற்றுக் கொண்டு மேடையை விட்டு இறங்கும்போது கல்லூரியின் தலைமை ஆசிரியரை நோக்கி உதவியாளர் பதற்றத்துடன் அந்த இடத்திற்கு விரைந்தார்…. 

      

      

        சார், சார் காலேஜ் உள்ள கட்டப்பஞ்சாயத்து பண்ற ரவுடிங்க ஸ்டூடண்ட்ஸ் மாதிரி உள்ளே நுழைஞ்சிட்டாங்களாம் கொஞ்சம் சீக்கிரம் வாங்க சார் என்ன சொல்றீங்க முத்து. ஆமா சார் போலீஸ்காரங்க நிறைய பேர் வந்திருக்காங்க ஏசிபியும் வந்திருக்காங்க கொஞ்சம் சீக்கிரம் வாங்க சார் ஓஎஸ் செய்து கொண்டிருந்த மாணவியிடம் இருந்து மைக் வாங்கி ஸ்டூடண்ட்ஸ் ஆல் ஆஃப் யூ டிஸ்பஸ் உடனே அவ்விடத்தில் விரைந்து ஹலோ சார் I’m The principal ஆஃப் RMC காலேஜ் எதோ ராங் இன்பர்மேஷன் வந்திருக்கு சார் Acp ஆக இருந்தவனோ கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுறீங்க அப்புறம் யார் உங்க பசங்களை காப்பாத்துறது? நீங்க வேற இன்னைக்கு உள்ள வேலை செஞ்சு முடிச்சிடுவேன்னு சொல்லிட்டு வந்து இருக்கீங்க பிரின்சிபல் ஏசி பின் பேச்சில் முகத்தில் வழிந்த வியர்வையை கூட கவனிக்காமல் ஆணி அடித்தார் போல் நின்று இருந்தார். நீங்க நீங்க என்ன சொல்றீங்கன்னு ஒன்னும் புரியல சார் ஏசிபியும் நக்கல் தொணியில் உடன் இருந்த மற்ற காவலரிடம் புரிய வைத்து விடுமோ அம்புட்டையும் புரிய வைத்துவிடும் சிம்பு போல் மிமிக்ரி செய்து அவர் செய்த கலாட்டா உடன் இருந்தவர்கள் சிரித்து பிரின்ஸ்பால் கடுப்பாகி என்ன சார் நக்கலாம் சிரிப்பொலி  முகமாக இருந்த கிருஷ்ணனின் முகம் குரல் கர்ஜினையாக வெளிவந்தது அதிகரிக்கிட்ட உண்மையை மட்டும் தான் சொல்லணும்னு அவனின் இந்த திடீர் அதிரடியில் நிலை குழைந்து போனார்… 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!