என் அழகிய அசுரனே ஆருயிர் காதலனே

என் அழகிய அசுரனே ஆருயிர் காதலனே

சார் தயவுசெஞ்சு என்ன எந்த கேள்வியும் கேட்காதீங்க சார்.. எனக்கு என்னோட பசங்க வாழ்க்கை தான் முக்கியம் சார் அப்போ அந்த மூணு பொண்ணுங்களோட வாழ்க்கை என்ன சார் உங்க நியாயம் நேரா விஷயத்தை வர முகத்தைக் கடுமையாக வைத்து கொண்டு அந்த பசங்க எந்த டிபார்ட்மெண்ட் (B,. Sc CS) எவ்வளவு நல்ல மனசு உங்களுக்கு யாருமே இல்லாத ஆதரவற்ற பசங்க தானே சார் கேட்பாரு யாரு இல்லைன்னு அப்படியே அமைதியாக்கிட்டீங்க இல்ல எனிவேஸ்  நாங்க அந்த டிபார்ட்மெண்ட் ஸ்டாப் கிட்ட என்குயரி பண்ணனும் கிருஷ்ணன் பிரின்சிபால் பார்த்து உங்க பசங்க சேஃபா வீட்ல இருக்காங்க போய் பாருங்க பிரின்ஸ்பல் அதிர்ச்சியாக விழித்து கையெடுத்து கும்பிட்டு ரொம்ப நன்றி சார் கிருஷ்ணன் திரும்பி உடனே இருந்த காவலர்களை பார்த்து இந்த காலேஜ் இல்லை கேண்டீன் டீ,  சமோசா எல்லாம் ரொம்ப நல்லா இருக்குமா போய் வாங்கி பாத்துட்டு டேஸ்ட் எப்படி இருக்குன்னு சொல்லுங்க போங்க உடன் இருந்த காவலர்கள் திருதிருவென முழித்து  சார்ர்ர் என ராகம் இழுக்க இப்ப சொன்னது செய்றீங்களா இல்லயா என சிரிப்பு அடங்கிய குரலில் கேட்க அவர்களும் இவன் உண்மையாகவே தான் சொல்கிறான் என நினைத்து அங்கிருந்து சென்றனர் யார் சொல்வது அவர்களுக்கு இதுதான் காவல் துறையில் பணிபுரியும் கடைசி நாளென்று … 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!