முள்ளா?மலரா!
ஆன்டி ஹீரோன்னா என்ன? மனைவியை அல்லது காதலியை கொடுமைப்படுத்தற (ஆனா) நல்லவனா இருக்கணுமா ? அப்டி இல்லாம நல்லவனா இருக்கற ஒரு ஹீரோ வெறும் காண்ட்ராக்ட் கல்யாணம் பண்ணி மனைவியை திரும்பிக் கூட பார்க்காதவனா இருந்தா ? எப்படி இருக்கும் ! பொதுவா நம்ம ஹீரோயின்ஸ் கணவனோ காதலனோ அவன் எப்படி இருக்கறானோ அவனை அப்டியே அவனுக்காகவே ஏத்துப்பாங்க. ஆனா அவனை வேற மாதிரி மாத்த போராடற ஒரு பெண் அதுவும் அவனோட குடும்பத்துக்காக. வெறும் பணத்துக்காக அக்ரிமெண்ட் கல்யாணத்துல இணைந்த பந்தம் எப்படி மனதாலயும் எப்படி சேருவாங்க ?
