Rhea Moorthy Novels
அனல் நீ! புனல் நான்...
இன்ஸ்டாகிராம் காதலின் போலி நிழலை நம்பி நாயகி எடுத்த அந்த ஒரு முடிவு, அவளது குடும்பத்தின் கௌரவத்தை தெருவில் நிறுத்திவிட்டது. பெற்றவர்களின் தலையை நிமிர்த்தவும், தான் இழைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யவும், அத்தைமகனின் கரத்தை பிடிமானமாகப் பற்றிக்கொண்டு மணமேடை ஏறுகிறாள். அவன்…
761
2
6
5.0
ஆரெழில் தூரிகை
யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா?
1.6K
2
20
4.7
காதலில் கரைந்திடவா
உங்களுக்கு கிரிக்கெட் பிடிக்குமா? அப்படி என்றால் நிச்சயமாக இந்த கதையையும் ரொம்ப பிடிக்கும். எதிரிகளால் கடத்தப்படும் ஒரு கூல் கேப்டன் தப்பிச்செல்லும் வழியில் பொக்கிஷமாக கிடைக்கிறாள் பெண் ஒருத்தி. தன் அறிவுத்திறன் மூலமாக தன் உயிரையும் தன்னால் ஆபத்தை அடைந்த அவள்…
64
1
0
0.0
நீ எந்தன் நேசப்பிணி!...
வனத்தின் மடியில் பூத்த ஒரு விசித்திர காதல் காவியம், 'நீ எந்தன் நேசப்பிணி!'... பழிச்சொல்லால் இணைந்த இந்தப் பந்தம் இவர்களுடையது. மயிலாவின் காதல் வலைக்குள் சிக்கியது வெறும் வேங்கையல்ல! வனத்தின் அரசன்... தன் காதலால் அவனைச் சிறை பிடித்துவிடலாம் என அவள்…
543
7
21
5.0
மதுரமாகும் தேன் துளியே...
செய்யும் தவறுக்கு தண்டனை ஒன்றுதான் சரியான தீர்ப்பு! என்று காவல்துறை அதிகாரியான வேதாந்திற்கு நன்றாக தெரியும். ஆனால் அவனுக்கே தண்டனையைப் பரிசளித்து விட்டாள் ஆதிரா... அவள் மீதான வஞ்சம் அவனது ரத்தத்தில் கனலாக ஓடுகிறது. அவளை நிலைகுலையச் செய்ய ஒரு சந்தர்ப்பமும்…
550
0
1
0.0
🌙 நிலவின் கனவு! ✨
நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு…
1.4K
1
46
5.0
