நான் உன் அருகினிலே...
காயப்பட்ட இரண்டு ஜீவன்களின் பழிவாங்கும் தாகமே இக்கதை.
தன் இழப்புகளுக்குக் காரணமானவளின் வாழ்வில் சூறாவளியாய் நுழைகிறான் நாயகன்! அவனுக்கு இணையாக, உலகமே புரண்டாலும் தன் முடிவிலிருந்து பின்வாங்காமல் ஒற்றை குறிக்கோளுடன் கம்பீரம் காட்டுகிறாள் நாயகி. இருவரையும் அழிக்க வந்த பகையே காதலாக உருமாறி வேஷம் போடுகிறது.
தன் காதலைச் சொல்லி நாயகியைக் கைப்பிடித்தானா, அல்லது இருவரின் வஞ்சகம் வென்று பிரிவில் முடிந்ததா? வாசித்து மகிழுங்கள்...
53
Views
0
Comments
0
Reactions
