அத்தியாயம் 2

நிலவும் நட்சத்திரமும் தன் உறவை நாளை தொடரலாம் என நட்சத்திர படையுடன் வானுலகம் சென்று கொண்டிருக்க இளம் மஞ்சள் நிறத்தில் தன் வரவை தெரிவித்துக் கொண்டிருந்தான் சூரிய பகவான் புறத்தில் அமைந்துள்ள கோகுல வாசகர்களின் இருப்பிடமான கோகுலம் பிராமணர்களின் அஸ்திவாரம் ஆன ஊர் அனுமான் போல் நீண்டு கொண்டே சென்ற தெருவின் நடுக்கடத்தில் ராமர் சீதை கோகுலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது பார்ப்பதற்கு ராமனின் காதல் பார்வை சீதையை தலை கவிழச் செய்வதாகவும் கலை நயத்துடனும் வடிவமைக்கப்பட்டிருக்கும் அவர்களின் காதலை வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு வர்ணனையுடன் பதிக்கப்பட்டு இருக்கும்… ஊருக்கு பெயர்தான் கோகுலம் ஊருக்கு தேவையான அனைத்து அத்தியாவசியமான கடைகளும் பொருட்களும் ஊருக்குள்ளே இருக்கும் கோகுலத்தில் இருக்கும் பெண் பிள்ளைகள் வெளியே செல்லக்கூடாது என்பதற்காக இந்த அத்தியாவசியமானது இருக்கிறது ஆனால் இந்த எந்த கட்டுப்பாட்டிற்கும் அடங்காதவர் ராமகிருஷ்ணன் இந்த ஊரில் அனைத்து கட்டுப்பாட்டுகளையும் தகர்த்து தன் பிள்ளைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறார்… அனைவரின் இல்லத்திலும் ராம் சிதையின் பஜனை கர்ம சிருத்தியாக நடந்து கொண்டிருந்தது. ஆனால் ஒருவளின்  வீட்டில் மட்டும் ராமரின் பஜனைக்கு பதில் ஒருத்தி இளம் பெண்களின் புகைப்படத்தை கையில் ஏந்தி அவளின் ஸ்கேனர் கண்ணில் எதையோ தீவிரமாக தேடிக் கொண்டிருந்தாள். ஆதிரா சிபிஐ 23 வயது இளம் பருவ மங்கை  பார்ப்போரை காதல் செய்யும் காந்த கண்கள் வில் போன்று இரு புருவங்கள் புருவங்களுக்கு இடையே சந்தனப் பொட்டு இடை வரை நீண்டிருந்த கருங்கூந்தல் நிலாவின் மொத்த வண்ணத்தையும் தன்னுடைய தாக்கி கொண்டிருந்தால் ஆதிரா பார்வையால் எதிராளியை இரண்டடி தள்ளி நிற்க வைக்கும் திறனாளி நன்னார்குடி நன்னாருக்கு நீ பண்றது ரொம்ப நல்லா இருக்குடி திடீரென்று பின்னால் கேட்ட குரலில் திரும்பிப் பார்க்காமல் நன்னாருக்கு விடேம்மா காலையிலே பஜனை ஆரம்பிக்காதீர் நேக்கெல்லாம் பிடிக்காது உனக்கு தெரியாதா ஏண்டி காலையிலேயே இந்த லோகத்தில் இல்லாதவ போட்டோ பார்த்துட்டுருக்கேளே நேக்கு என்னமோ சரியா படல மல்லி எதற்கு காலையிலே குழந்தை திட்டிட்டு இருக்கே வாங்குனா உங்க புள்ளையாண்டா  நான் ஒன்னும் சொல்லிடக்கூடாதோ நோக்கு மூக்கு மேல வேத்திடுது போங்கோண்ணா நாளைக்கு புக்காத்துக்கு உங்க புள்ளையாண்டா அனுப்பிட்டு போய் சேவ் செய்யுங்கோ …நேக்கு என்ன என்று சொல்லிக்கொண்டே தாடையை இடித்துக் கொண்டு அடுப்பறையில் புகுந்துக் கொண்டார்…. 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page